போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் #நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்! எளிமையான...
Chief Minister M.K. Stalin honored veteran communist leader R. Nallakannu on his centenary birthday, celebrating his lifelong struggle for public welfare.
M.K.Stalin@mkstalinOriginal post
போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் #நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்!
எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களும் நூற்றாண்டு காண்கிறார்! இயக்கமே உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம்!
தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது! தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்!

Tamil Nadu Chief Minister M.K. Stalin paid warm centenary tributes to veteran communist leader and freedom fighter Comrade R. Nallakannu upon his completion of one hundred years of life. Stalin remarked that Nallakannu's remarkable journey represents an inspiring epic of relentless struggle, selfless public service, and unyielding dedication to working-class welfare. The milestone coincides with the centenary celebrations of the Communist Party of India.
The Chief Minister observed that describing Nallakannu merely as a symbol of simplicity understates his fierce courage in enduring imprisonment and hardships for communist ideals. Throughout his life, Nallakannu spearheaded grassroots movements defending agricultural laborers, marginalized communities, and natural resource conservation. Stalin recalled that the Tamil Nadu government recognized his towering stature by conferring the prestigious Thagaisal Thamizhar Award upon the venerable leader during the inaugural year of the award.
Stalin affirmed that the progressive alliance continues to advance toward societal equality guided by Nallakannu's ethical clarity and principled life. On behalf of the people of Tamil Nadu, he extended heartfelt felicitations, wishing the centenary icon sustained health, longevity, and peaceful guidance for democratic movements across the state.