DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

தமிழ்நாட்டில், நாள் முழுவதும் அன்னதானம் - 11 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானம் - 760 திருக்கோயில்களிலும் செயல்படுத்தி, ஆண்டொன்றுக்கு சுமார்...

Chief Minister M.K. Stalin expanded full-day Annadhanam to two additional temples and inaugurated midday meals across five temple educational institutions.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டில்,

நாள் முழுவதும் அன்னதானம் - 11 திருக்கோயில்களிலும்,

ஒருவேளை அன்னதானம் - 760 திருக்கோயில்களிலும் செயல்படுத்தி,

ஆண்டொன்றுக்கு சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்களின் பசியாற்றி வருகிறோம்.

இன்று,

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களிலும் விரிவுபடுத்தியுள்ளோம்!

அதோடு, 5,775 மாணவர்கள் பயன்பெறும் வகையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் ஒரு பள்ளி மற்றும் 4 கல்லூரிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளோம்.

அறம் செய்வோம்! அரண் செய்வோம்!

@pksekarbabu @tnhrcedept

தமிழ்நாட்டில், நாள் முழுவதும் அன்னதானம் - 11 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானம் - 760 திருக்கோயில்களிலும் செயல்படுத்தி, ஆண்டொன்றுக்கு சுமார்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the expansion of the state's flagship temple Annadhanam scheme, extending full-day meal distribution to the historic Alagarkoil Kallazhagar Temple and Marudhamalai Subramaniya Swamy Temple. Under the Hindu Religious and Charitable Endowments department, the government provides full-day meals across eleven major shrines and single-meal services across 760 temples, serving approximately 3.36 crore devotees annually.

Alongside the temple meal expansion, the Chief Minister inaugurated a dedicated midday meal scheme covering 5,775 students enrolled in one school and four colleges administered by the Palani Dhandayuthapani Swamy Temple. Stalin noted that providing nutritious food in temple-run educational institutions removes classroom hunger and supports students from economically disadvantaged backgrounds. The initiative demonstrates how traditional religious endowments can be mobilized for broader social welfare and educational empowerment.

Stalin commended HR&CE Minister P.K. Sekarbabu and department personnel for executing progressive administrative reforms with diligence. He emphasized that the Dravidian Model governance harmonizes cultural preservation with humanitarian service, ensuring that temple revenues directly serve public welfare. The government reiterated its commitment to expanding dignified community dining and educational support services statewide.

89010 Views 278 Replies 1007 Reposts
#political#culture-heritage#hrce-department#annadhanam#temple-welfare
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41