DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த, 🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், 🔹நீதிக்கட்சியின் வைரத்தூண்...

Chief Minister M.K. Stalin inspected memorial halls of historic leaders in Tiruchirappalli, directing officials to maintain exhibitions and enhance landscaping around monuments.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த,

🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,

🔹நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி.பன்னீர்செல்வம்,

🔹ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்களில் மரியாதை செலுத்தி, ஆய்வு மேற்கொண்டேன்.

மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்களை / ஓவியங்களை வைத்திடவும், வெளியே உள்ள புதர்களை நீக்கி அங்கே பூச்செடிகளை நட்டு உரிய முறையில் பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த, 🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், 🔹நீதிக்கட்சியின் வைரத்தூண்...#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த, 🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், 🔹நீதிக்கட்சியின் வைரத்தூண்...#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த, 🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், 🔹நீதிக்கட்சியின் வைரத்தூண்...#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த, 🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், 🔹நீதிக்கட்சியின் வைரத்தூண்...
Editorial context

Upon arriving in Tiruchirappalli, Tamil Nadu Chief Minister M.K. Stalin paid homage and conducted an extensive field inspection of the grand memorial halls dedicated to emperor Perumpidugu Mutharaiyar, Justice Party stalwart A.T. Panneerselvam, and musical legend M.K. Thyagaraja Bhagavathar. These cultural memorials had been previously inaugurated by the Chief Minister through video conferencing, fulfilling longstanding public aspirations to honor iconic historical figures who enriched the region's cultural and social history.

During his inspection, Stalin issued comprehensive instructions to the district administration and public works officials to ensure pristine upkeep of the monument complexes. He directed authorities to install comprehensive photo galleries, historical narrative panels, and archival paintings detailing the life struggles and public achievements of each leader inside the memorial halls to educate visiting students and researchers.

The Chief Minister also instructed municipal officials to clear surrounding overgrown vegetation, plant flowering gardens, and develop welcoming recreational greenery around the sites. Stalin emphasized that memorial monuments serve as vital cultural classrooms connecting contemporary society with Tamil history. He concluded that honoring social reformers and cultural luminaries reinforces regional self-respect, pledging continuous state support for historical preservation across all districts.

46670 Views 96 Replies 927 Reposts
#political#culture-heritage#tiruchirappalli#memorial-halls#historic-leaders
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41