DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர்,...

Chief Minister M.K. Stalin paid tribute to Singaravelar on his birth anniversary, honoring his historic contributions to communism, self-respect, and labor rights.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி #சிங்காரவேலர் பிறந்தநாள்!

தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!

"போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்!

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்!

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர்,...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin offered respectful homage to pioneering socialist thinker and freedom fighter M. Singaravelar on his birth anniversary, commemorating his historic contributions to the labor movement and social justice. Stalin hailed Singaravelar as a versatile visionary who advanced workers' rights as an early communist pioneer, a stalwarth of the Non-Cooperation movement, an insightful journalist, and an elected member of the Madras Corporation.

The Chief Minister recalled the profound ideological kinship between Singaravelar and Periyar E.V. Ramasamy, noting that Periyar entrusted the editorial guidance of the Self-Respect journal Kudiarasu to Singaravelar during his European tour in 1932. Stalin also quoted revolutionary poet Bharathidasan, who celebrated Singaravelar's valiant frontline leadership in advancing socialist ideals and organizing working-class power across Tamil Nadu.

Stalin affirmed that Singaravelar's synthetic integration of economic equality, rationalism, scientific education, and anti-caste emancipation remains a guiding light for the Dravidian Model administration. He stressed that the state government continues implementing labor-friendly welfare policies, worker safety legislation, and social equity programs that honor Singaravelar's enduring intellectual legacy. He concluded that Singaravelar's revolutionary life inspires ongoing struggles for human dignity and working-class empowerment.

31859 Views 79 Replies 858 Reposts
#political#self-respect-movement#culture-heritage#singaravelar#communist-pioneer
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41