DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே...

On Tamil Literature Renaissance Day, Chief Minister M.K. Stalin honored U.V. Swaminatha Iyer for recovering ancient palm-leaf manuscripts and preserving Tamil heritage.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. அவர்களின் பிறந்தநாள் இன்று!

மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்!

#தமிழிலக்கிய_மறுமலர்ச்சி_நாள்

தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே...தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே...
Editorial context

Commemorating Tamil Literature Renaissance Day on the birth anniversary of celebrated scholar U.V. Swaminatha Iyer, revered as Tamil Thatha, Chief Minister M.K. Stalin paid tribute to his monumental contributions in recovering classical heritage. Stalin noted that while contemporary archaeological excavations at Keeladi and Sivagalai provide material proof of ancient Tamil civilization, it was Swaminatha Iyer who first unearthed that history through Sangam literary texts.

The Chief Minister recalled that countless precious palm-leaf manuscripts were on the brink of being destroyed by neglect, soil, and fire before Swaminatha Iyer painstakingly traveled across Tamil Nadu to collect, transcribe, and edit them into printed volumes. His selfless scholarship brought masterpieces like the Silappathikaram, Manimekalai, and Purananuru back into public circulation, sparking the modern Tamil renaissance and laying the foundation for Dravidian cultural revival.

Stalin declared that the Tamil world will remain indebted to Swaminatha Iyer's tireless conservation efforts as long as the language endures. He affirmed that the state government is dedicated to digitizing historical manuscripts, funding classical Tamil research, and expanding archival infrastructure to keep this literary legacy accessible to global scholars and future generations.

26689 Views 83 Replies 702 Reposts
#political#culture-heritage#sangam-literature#uve-swaminatha-iyer#tamil-renaissance
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41