DMKSocial
Education

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே… #NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு...

Chief Minister M.K. Stalin urged Prime Minister Narendra Modi to release 2,152 crore rupees of withheld Samagra Shiksha funds for Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே…

#NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா?

இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா?

இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!

#SaveTNRights

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே… #NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு...மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே… #NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed an urgent appeal directly to Prime Minister Narendra Modi, questioning the ethical justification of withholding 2,152 crore rupees in statutory Samagra Shiksha education grants from Tamil Nadu students. Stalin challenged whether it is fair for the Union Ministry of Education to make essential school funding conditional upon the complete implementation of the National Education Policy 2020 and its controversial three-language formula.

The Chief Minister asserted that tying regular school education allocations to the acceptance of unrelated central policy mandates disregards the democratic sentiments and linguistic principles of the Tamil people. He pointed out that depriving school children of entitled learning resources penalizes innocent students simply because the state government exercises its constitutional authority over state educational policy.

Stalin urged the Prime Minister to grasp the gravity of the educational impasse and intervene personally to ensure the unconditional release of the withheld funds. He affirmed that educational access constitutes an essential public entitlement that must never be manipulated for ideological leverage. Stalin declared that Tamil Nadu will remain steadfast in defending its two-language policy while relentlessly fighting for constitutional federalism and student welfare.

163401 Views 469 Replies 1846 Reposts
#political#education#narendra-modi#samagra-shiksha#nep-2020
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41