DMKSocial
Back to The Feed/Transport & Infrastructure
Transport & Infrastructure

நமது #DravidianModel-இல் இதுவரை, 🛣️ 16,421 KM - மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய & இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன 🌉 >2000 பாலங்கள் -...

Chief Minister M.K. Stalin highlighted extensive statewide highway modernizations, detailing the 1141-crore-rupee upgrade of the Cheyyur-Vandavasi-Polur road corridor across northern districts.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நமது #DravidianModel-இல் இதுவரை,

🛣️ 16,421 KM - மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய & இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன

🌉 >2000 பாலங்கள் - சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன

👷 2,130 KM முக்கியச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன

🚏 >5000 KM ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன

இதன் தொடர்ச்சியாக, செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை ஆகியவை 109 KM நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலைப் பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது!

இதில்,

3️⃣ ஊர்களுக்கு புறவழிச்சாலை, மழைநீர் வடிகால்கள்

5️⃣ உயர்மட்டப் பாலங்கள்

1️⃣4️⃣ சிறுபாலங்கள்

2️⃣2️⃣5️⃣ குறும் பாலங்கள் ➕ தெருவிளக்குகள், CCTV, பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள்

🌳 47,700 மரக்கன்றுகள்

7️⃣ ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணிகள் உள்ளடங்கும்!

💵இதன் மதிப்பு 1141.23 கோடி ரூபாய்!

நமது #DravidianModel-இல் இதுவரை, 🛣️ 16,421 KM - மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய & இதர சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன 🌉 >2000 பாலங்கள் -...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin outlined major road and bridge infrastructure milestones accomplished under the Dravidian Model administration, detailing statewide progress achieved by the Highways Department. Across the state, more than 16,421 kilometers of state highways and major district roads have undergone comprehensive upgrades, over 2,000 bridges and culverts have been built, and over 5,000 kilometers of panchayat union roads have been reclassified and resurfaced.

As part of this ongoing connectivity drive, Stalin highlighted the comprehensive modernization of the 109-kilometer Cheyyur-Vandavasi-Polur highway corridor, implemented at an estimated cost of 1,141.23 crore rupees. The upgraded corridor widens the roadway to ten meters and incorporates dedicated bypasses for three towns, comprehensive stormwater drainage, five high-level bridges, 14 medium bridges, and 225 minor culverts.

The Chief Minister noted that the project integrates modern safety amenities, including comprehensive CCTV surveillance, energy-efficient street lighting, modernized bus shelters equipped with public sanitation facilities, and 47,700 newly planted tree saplings. Backed by a seven-year performance-based maintenance agreement, Stalin affirmed that high-quality road networks stimulate regional economic activity, reduce transit times, and ensure seamless mobility for rural and suburban commuters across Tamil Nadu.

52625 Views 170 Replies 1057 Reposts
#political#dravidian-model#transport-infrastructure#highways-department#road-infrastructure
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41