DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளமே…! “இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” என்று சொல்லும் வலிமை மிக்கவர்களே…...

Chief Minister M.K. Stalin addressed party cadres on Tamil linguistic identity, praising young Nanmugai's dedication and pledging essays on anti-Hindi agitation history.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளமே…!

“இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” என்று சொல்லும் வலிமை மிக்கவர்களே…

“ஒன்றிய அரசு தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என நெகிழ வைத்த நன்மகள் நன்முகையின் உணர்வுதான், நம் தமிழ்நாட்டின் உணர்வு!

இந்த உணர்வு உரமான வரலாற்றை இளம்தலைமுறையினரும் அறிந்துகொள்ளத் தொடர்ந்து எழுதவிருக்கிறேன்…

#தமிழ்_வாழ்க! #StopHindiImposition #LetterToBrethren

உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளமே…! “இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” என்று சொல்லும் வலிமை மிக்கவர்களே…...உயிரைக் கொடுத்து, தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளமே…! “இது இன்பத் தமிழ்நாடு! இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு” என்று சொல்லும் வலிமை மிக்கவர்களே…...
Editorial context

Chief Minister M.K. Stalin addressed a letter to DMK cadres, honoring the activists who sacrificed their lives to protect the Tamil language and resist cultural hegemony. Stalin invoked the historical slogan that Tamil Nadu has no room for outside linguistic domination, praising party workers as an ideological vanguard dedicated to defending regional dignity and constitutional rights.

The Chief Minister highlighted the gesture of a young girl named Nanmugai, who offered her personal savings after the Union government withheld educational funds from Tamil Nadu. Stalin declared that Nanmugai's selfless reaction reflects the true spirit of Tamil Nadu, demonstrating how deep-rooted linguistic pride and mutual solidarity remain across younger generations.

Stalin announced his decision to author an ongoing series of historical writings to educate youth about the struggles of the anti-Hindi agitations. He emphasized that the younger generation must understand the sacrifices made by Dravidian forebears to keep regional autonomy alive. He concluded that Tamil Nadu will stand united against linguistic imposition, asserting that cultural awareness and historical knowledge will continue safeguarding the state's self-respect. Passing on this heritage empowers our youth to resist cultural homogenization.

110089 Views 811 Replies 2447 Reposts
#political#culture-heritage#tamil-identity#stop-hindi-imposition#letter-to-cadres
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41