DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், 💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 🏢முதலமைச்சரின்...

Chief Minister M.K. Stalin unveiled the 45,661 crore rupee Agriculture Budget, introducing 1,000 farmer service centres and expanded welfare assistance.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

🏢முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

🚜புதிய தொழில்நுட்பங்கள்,

🌾சிறு குறு விவசாயிகள் நலன்,

🧑‍🌾மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

🌾டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

🌾வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று #TNAgriBudget2025 வெளியிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு @MRKPanneer மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், 💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 🏢முதலமைச்சரின்...நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், 💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 🏢முதலமைச்சரின்...நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், 💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 🏢முதலமைச்சரின்...நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், 💵வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 🏢முதலமைச்சரின்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the presentation of the exclusive Agriculture Budget for the fiscal year 2025-26, featuring an expansive total outlay of 45,661 crore rupees designed to uplift the farming community and modernize agrarian livelihoods. Highlighting key policy measures, Stalin noted that the budget enhances welfare assistance for agricultural laborers, establishes 1,000 Chief Minister's Uzhavar Seva Maiyams, promotes cutting-edge agricultural technology, and implements a dedicated development scheme for hill-tribe farmers.

The Chief Minister detailed specialized initiatives tailored to protect agrarian resilience, including a comprehensive special assistance package for non-delta paddy cultivators alongside substantial financial grants to establish value-addition processing units for agricultural produce. He explained that Tamil Nadu's practice of presenting an independent agricultural budget reflects an unwavering institutional commitment to farmer welfare, ensuring that agrarian investments receive prioritized fiscal allocations, modern irrigation infrastructure, and reliable crop insurance coverage across all agro-climatic zones.

Stalin congratulated Agriculture Minister M.R.K. Panneerselvam and departmental officers for crafting an inclusive, forward-looking budget. He affirmed that the state government will vigorously implement these initiatives to ensure remunerative farming and agrarian prosperity throughout Tamil Nadu.

96177 Views 151 Replies 1201 Reposts
#political#agriculture-farmer-welfare#farmer-welfare#tn-agri-budget-2025#agricultural-technology
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41