DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

‘நியாயத்துக்கு ஒரு மூக்கையா, நியாயத்தைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டார்’ எனப் பேரறிஞர் அண்ணா போற்றிய ‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்...

Chief Minister M.K. Stalin announced the construction of a memorial hall in Usilampatti to honor legendary freedom fighter P.K. Mookiah Thevar.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

‘நியாயத்துக்கு ஒரு மூக்கையா, நியாயத்தைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டார்’ எனப் பேரறிஞர் அண்ணா போற்றிய ‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாள் நாளை!

1967-இல் தி.மு.கழகம் முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்று, தலைவர் கலைஞர் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் உளமார உறுதியேற்றபோது, பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்!

பசும்பொன் திருமகனாரின் அன்பைப் பெற்று, கல்விப் பணிகள் பல செய்த அவரைப் போற்றும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்!

‘நியாயத்துக்கு ஒரு மூக்கையா, நியாயத்தைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டார்’ எனப் பேரறிஞர் அண்ணா போற்றிய ‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin paid tribute to veteran political leader and parliamentarian P.K. Mookiah Thevar on the eve of his 103rd birth anniversary, announcing that the state government will construct a grand memorial hall in Usilampatti. Stalin recalled that DMK founder C.N. Annadurai praised Mookiah Thevar as an uncompromising champion of justice who never bowed to political pressure. He noted that Mookiah Thevar administered the solemn oath of office to M. Karunanidhi and legislators when the DMK first assumed power in 1967.

The Chief Minister highlighted Mookiah Thevar's close association with Pasumpon Muthuramalinga Thevar and his pioneering contributions to expanding rural educational access across the southern districts. By establishing schools and collegiate institutions, Mookiah Thevar enabled thousands of students from marginalized agricultural communities to achieve educational empowerment. Stalin stated that constructing a memorial hall in Usilampatti will ensure that future generations draw inspiration from his selfless public service, integrity, and fearless advocacy for backward classes.

Stalin affirmed that his government consistently honors historical leaders who dedicated their lives to social emancipation and communal harmony. He reiterated that preserving the memory of regional stalwarts strengthens Tamil Nadu's collective self-respect and cultural heritage.

31120 Views 58 Replies 807 Reposts
#political#culture-heritage#memorial-hall#mookiah-thevar#usilampatti
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41