DMKSocial
Education

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்...

Chief Minister M.K. Stalin dedicated 326 public library buildings and reviewed statewide school infrastructure works totaling over 16,000 completed projects.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.

அப்போது, மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் என்னுடைய கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பணிகள் குறித்து விவரித்ததோடு, கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாடு முழுவதும், பல்வேறு திட்டங்களின்கீழ், வகுப்பறைகள் - ஆய்வுக்கூடங்கள் - கழிப்பறைகள் - சுற்றுச்சுவர்கள் என 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தபோது அகம் மகிழ்ந்தேன்.

பெருமையின் அடையாளமாக விளங்கிடும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு என்பது, தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் செழித்து வளர்வதற்கான அடிப்படை!

வளமிகு கல்வியால் - திறன்மிகு மாணவர்களால் - ஒளிமிகு எதிர்காலத்தை உருவாக்கிடுவோம்!

பொது நூலக இயக்ககத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்...
Editorial context

Chief Minister M.K. Stalin inaugurated 326 new public library buildings constructed by the Directorate of Public Libraries and dedicated modern classroom blocks built under the Child-Friendly School Infrastructure Development Scheme. School Education Minister Anbil Mahesh Poyyamozhi reported that over the past four years, the government has executed more than 16,000 infrastructure works across Tamil Nadu schools, encompassing new classrooms, science laboratories, sanitation facilities, and boundary walls. Stalin expressed profound satisfaction with this extensive statewide educational modernization.

The Chief Minister emphasized that robust physical infrastructure in government schools constitutes the indispensable bedrock for student development and academic excellence. He noted that equipping village and town schools with modern learning tools eliminates disparities between public and private educational institutions. Stalin highlighted that state libraries serve as vibrant community learning hubs, democratizing access to books, competitive examination literature, and digital research materials for underprivileged students.

Stalin affirmed that his government will maintain substantial capital allocations to upgrade public schools across all districts. He reiterated that delivering high-quality education and nurturing student skills remain the ultimate investments for building an equitable, prosperous future for Tamil Nadu.

37838 Views 83 Replies 950 Reposts
#political#education#anbil-mahesh#school-infrastructure#public-libraries
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41