DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா...

Chief Minister M.K. Stalin inaugurated the renovated MC Rajah student hostel and handed over one thousand tribal housing units on Equality Day.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பெயரிலான சீரமைக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் நிதிகளையும் வழங்கி, தொழில் முனைவோர்களை உருவாக்கி, மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி, வன்கொடுமைகளைக் குறைத்து, சமத்துவத்தை நிலைநாட்டும் பொற்கால ஆட்சியாக இருக்கும் நமது #DravidianModel அரசின் #சமத்துவ_நாள் விழாவில் பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 49,542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!

@Prksh_Ambedkar @SPK_TNCC @thirumaofficial

கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா...கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா...கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா...கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா...
Editorial context

Marking Equality Day in Chennai, Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the newly renovated M.C. Rajah hostel building, catering to Adi Dravidar and Tribal students pursuing higher education in the state capital. Stalin simultaneously dedicated 1,000 newly constructed permanent houses for tribal families and distributed comprehensive welfare assistance packages to 49,542 beneficiaries. The extensive welfare drive reflected the Dravidian Model government's resolve to empower historically marginalized communities through tangible assets and academic infrastructure.

The Chief Minister outlined his administration's targeted initiatives for Scheduled Castes and Scheduled Tribes, highlighting funding allocations for overseas higher education scholarships, entrepreneurial training programs, and stringent enforcement of civil rights protections. He stated that providing comfortable, modern hostel accommodation ensures that underprivileged students migrating from rural districts can focus entirely on collegiate studies. Stalin noted that educational access combined with secure housing forms the indispensable foundation for eliminating generational poverty.

Stalin concluded by urging citizens to eradicate religious sectarianism and protect human dignity across all social spheres. He affirmed that his government will continuously expand affirmative action policies, housing security, and educational stipends to ensure genuine social equality across Tamil Nadu.

42512 Views 98 Replies 990 Reposts
#political#social-justice-reservation#samathuva-naal#mc-rajah-hostel#tribal-housing
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41