DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து...

Chief Minister M.K. Stalin commemorated Murasoli Selvam's birth anniversary, celebrating his thirty-five years of dedicated journalistic stewardship of the DMK mouthpiece.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை கழகத்தில் பயணித்து, எனக்கு ஒரு மூத்த சகோதரனாக இருந்து வழிநடத்திய மதிப்பிற்குரிய 'முரசொலி செல்வம்' அவர்களின் பிறந்தநாளான இன்று மாலை,

35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது, அவரது 'சிலந்தி கட்டுரைகள்' நூல் வெளியிடப்படுகிறது.

சீரிய அவரது கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம்! வெல்வோம்!

திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து...
Editorial context

Dravida Munnetra Kazhagam President and Tamil Nadu Chief Minister M.K. Stalin commemorated the birth anniversary of veteran editor Murasoli Selvam, paying emotional tribute to his lifelong companionship and guidance from student activism onwards. Named in honor of Justice Party pioneer Sir A.T. Panneerselvam, Selvam served for thirty-five years as editor of Murasoli, steering the newspaper with extraordinary political insight. Stalin announced that a statue honoring Selvam will be unveiled at the Murasoli office premises, alongside the release of his essay compilation 'Silanthi Katturaigal'.

The Chief Minister reflected on how Selvam's incisive political columns and courageous journalism defended the DMK during intense political adversities, including the Emergency period. Selvam combined fierce ideological commitment with rationalist scholarship, using the editorial pen to educate cadres on federalism, state autonomy, and Dravidian social philosophy. Stalin noted that Selvam was a devoted elder brother whose wise counsel and organizational loyalty provided invaluable strength throughout his political journey.

Stalin urged party workers to draw tactical inspiration and philosophical strength from Selvam's writings as they prepare for crucial political battles ahead. He reaffirmed that Selvam's legacy will forever guide the Dravidian movement.

42558 Views 55 Replies 856 Reposts
#political#party-elections#murasoli-selvam#murasoli-editor#party-legacy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41