நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிஞரும் பாமரரும் ஒருசேரப் போற்றும் நிதிநிலை அறிக்கை, மாநில சுயாட்சிக்கான குழு அமைப்பு, உள்ளாட்சி...
Chief Minister M.K. Stalin highlighted historic legislative milestones, including a high-level committee on state autonomy and an official resolution countering Waqf amendments.
M.K.Stalin@mkstalinOriginal post
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிஞரும் பாமரரும் ஒருசேரப் போற்றும் நிதிநிலை அறிக்கை, மாநில சுயாட்சிக்கான குழு அமைப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறச் சட்டம், தமிழ் வார விழா, #WaqfAmendmentAct-க்கு எதிராகத் தீர்மானம் என ஒவ்வொரு நாளும் வரலாற்று ஏடுகளில் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தையும் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு காக்கும் இயக்கம் தி.மு.கழகமே என எதிரிகளின் மனசாட்சியும் அறியும்! ஏழாவது முறையும் கழக ஆட்சி அமையும்!
#LetterToBrethren

Tamil Nadu Chief Minister M.K. Stalin reviewed the landmark legislative milestones accomplished during the concluding session of the state legislative assembly in an address to party cadres. Stalin emphasized that the assembly set historic precedents by forming a dedicated high-level committee to examine state autonomy and suggest constitutional revisions for strengthening federalism. Additionally, the legislature enacted statutory reservations enabling persons with disabilities to serve in local administrative bodies and adopted a strong government resolution opposing the Union's controversial Waqf Amendment Bill.
The Chief Minister noted that the assembly successfully passed a progressive state budget acclaimed by economists and grassroots citizens alike, while also organizing the inspiring statewide Tamil Week festival. He underlined that the DMK has consistently served as an uncompromising shield defending regional rights, minority interests, and democratic principles against centralized authoritarianism. These legislative decisions demonstrate that governance in Tamil Nadu translates ideological commitments directly into enforceable legal protections for all communities.
Stalin asserted that the party's steadfast defense of constitutional federalism has earned nationwide respect. He expressed complete confidence that the people of Tamil Nadu will mandate the Dravidian Model administration for a historic seventh term.