DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய #KarlMarx அவர்களின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில்...

Chief Minister M.K. Stalin commemorated Karl Marx's birth anniversary, inspecting progress on a bronze statue being erected at Chennai's Connemara Public Library.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய #KarlMarx அவர்களின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்!

உழைப்போர்க்கு உறுதுணையான மார்க்சியச் சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமரா நூலக நுழைவு வாயிலில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நானே நேரில் சென்று தேர்வு செய்து, சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது!

சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதர் மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும்!

சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய #KarlMarx அவர்களின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சியப் பயணத்தில்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin commemorated the birth anniversary of revolutionary philosopher Karl Marx, paying tribute to his profound ideological contributions toward building an egalitarian global society free from economic exploitation. Stalin reaffirmed that the Dravidian Model administration's guiding motto, 'Everything for Everyone', closely aligns with the socialist ideal of uplifting working-class communities. To honor Marx's enduring legacy, the state government undertook the installation of a grand bronze statue at the entrance of the Connemara Public Library in Chennai.

Stalin revealed that he personally visited the historic library campus to inspect the premises and finalize an imposing location for the monument. Construction and landscaping works are progressing rapidly under departmental supervision. The Chief Minister noted that placing Marx's statue at a premier public repository of knowledge symbolizes the enduring power of progressive ideas, critical thinking, and working-class emancipation.

The Chief Minister observed that Marxist philosophy continues to illuminate the global struggle against inequality, caste oppression, and social marginalization. He declared that Tamil Nadu will consistently champion human dignity, working-class labor rights, and universal social progress guided by progressive thinkers.

51015 Views 113 Replies 823 Reposts
#political#culture-heritage#karl-marx#social-equality#connemara-library
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41