DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு...

Chief Minister M.K. Stalin felicitated youth participants of the statewide Tamil Week festival, celebrating revolutionary poet Pavendhar Bharathidasan's progressive literary legacy.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன்!

எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை!

தமிழ்நாடெங்கும் நடைபெற்ற #தமிழ்வாரவிழா-வில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே…

பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள்!

இது போதுமா? நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும்!

தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக! தமிழர் வெல்க!

திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin commended the enthusiastic participation of thousands of youth in the statewide Tamil Week celebrations organized to honor revolutionary poet Pavendhar Bharathidasan. Congratulating the students and young scholars who won literary prizes in elocution, poetry, and essay competitions, Stalin expressed immense pride at witnessing Bharathidasan's inspiring verses resonate across academic institutions. He emphasized that Pavendhar's writings embody Dravidian cultural awakening, linguistic pride, gender emancipation, rationalism, and unwavering commitment to egalitarian social justice.

Stalin underscored that imbibing Bharathidasan's radical literary ideas remains essential for contemporary youth facing regressive cultural challenges. He reminded the youth contingent that winning competition trophies represents only the initial step in a much larger ideological mission. The Chief Minister urged young prize winners to carry Bharathidasan's egalitarian thoughts into everyday public discourse, fighting social discrimination and defending linguistic self-respect.

The Chief Minister reaffirmed that the Dravidian Model government remains deeply dedicated to nurturing Tamil literary heritage and rationalist thought among the younger generation. He called on youth to uphold the noble vision of human equality articulated by Bharathidasan throughout their personal and public lives.

36429 Views 69 Replies 1081 Reposts
#political#culture-heritage#tamil-language#bharathidasan#youth-competitions
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41