DMKSocial
Education

#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த...

Chief Minister M.K. Stalin announced plans to approach the Supreme Court against central withholding of school funds over National Education Policy compliance.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வளர்ச்சியும் துணிச்சலும் கண்டு பெருமைப்படுகிறேன். Congrats Mahesh!

கல்வியில் சமூகநீதியை ஒழித்துக்கட்டும் RSS Agenda-வுக்குத் தமிழ்நாட்டில் No Entry எனும் நம் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது இந்நூல்.

NEP, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி கிடையாது எனப் போக்கு காட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்! ஆளுநர் வழக்கில் வென்றதுபோல, இதிலும் மாநில உரிமையை நிலைநாட்டுவோம்!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த...#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin commended School Education Minister Anbil Mahesh Poyyamozhi for authoring an insightful book that exposes the structural flaws and exclusionary impact of the National Education Policy 2020. Praising the minister's political courage and intellectual rigor, Stalin noted that the publication documents how uniform national curricula and three-language mandates threaten social justice in public education. The Chief Minister declared that Tamil Nadu will resolutely deny entry to ideological agendas that undermine equitable learning opportunities for backward and minority communities.

Stalin announced that the state government will file a comprehensive petition before the Supreme Court challenging the Union government's decision to withhold statutory education funds because Tamil Nadu refused to implement the National Education Policy. Drawing parallels to Tamil Nadu's recent legal triumph regarding gubernatorial delays, Stalin expressed confidence that the judiciary will uphold the state's constitutional authority over education policy.

The Chief Minister emphasized that financial coercion will not dilute Tamil Nadu's historic commitment to social justice and its proven two-language formula. He declared that Tamil Nadu will wage this constitutional battle to secure rightful educational funds.

54829 Views 128 Replies 1064 Reposts
#political#education#supreme-court#social-justice#nep-2020
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41