DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

🏢 பெருகி வரும் சென்னையின் தேவைகளைக் கருத்திற்கொண்டு முட்டுக்காட்டில் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ அமைக்க அடிக்கல் 🌾 ‘உழவரைத் தேடி – வேளாண்மை...

Chief Minister M.K. Stalin launched key developmental works including convention centers, agricultural outreach, highways, municipal projects, and housing for tribal families.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

🏢 பெருகி வரும் சென்னையின் தேவைகளைக் கருத்திற்கொண்டு முட்டுக்காட்டில் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ அமைக்க அடிக்கல்

🌾 ‘உழவரைத் தேடி – வேளாண்மை உழவர் நலத்துறை’ திட்டம் தொடக்கம்

👩🏾‍🎓 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை & பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல்

🧱 நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 49 முடிவுற்ற பணிகள் தொடக்கம் மற்றும் 16 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

🛣 நெடுஞ்சாலைகள் துறை சார்பில் 4-வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலை

🌉 பழங்காநத்தத்தில் இரயில்வே கடவிற்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்

🏡 இராணிப்பேட்டை மாவட்டம் மேல்பாக்கத்தில் பழங்குடியினருக்காகக் 41 குடியிருப்புகள் திறப்பு

என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

🏢 பெருகி வரும் சென்னையின் தேவைகளைக் கருத்திற்கொண்டு முட்டுக்காட்டில் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ அமைக்க அடிக்கல் 🌾 ‘உழவரைத் தேடி – வேளாண்மை...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin presided over a comprehensive series of governance inaugurations, laying foundation stones and launching vital developmental projects across infrastructure, agriculture, municipal administration, and social welfare sectors. To serve the expanding global requirements of Chennai, Stalin laid the foundation stone for the state-of-the-art Kalaignar International Convention Centre at Muttukadu. In the agricultural sector, he launched the Uzhavarai Thedi welfare initiative, bringing departmental agricultural extension services, modern technology demonstrations, and farm input delivery directly to farmers doorsteps.

Demonstrating enduring commitment to refugee rehabilitation, the Chief Minister conferred meritorious cash awards of fifty thousand rupees alongside commendation certificates to high-scoring Sri Lankan Tamil students residing in rehabilitation camps across the state. Under municipal administration, Stalin inaugurated forty-nine completed urban utility works and initiated sixteen new drinking water schemes. In transport infrastructure, he dedicated the newly four-laned Malliyakarai-Rasipuram-Tiruchengode-Erode highway corridor and opened a railway overbridge at Palanganatham in Madurai to alleviate chronic traffic bottlenecks. Additionally, forty-one permanent housing tenements were handed over to tribal families at Melpakkam in Ranipet district.

Stalin affirmed that these integrated initiatives reflect the Dravidian Models balanced commitment to urban modernization and grassroots social welfare.

29108 Views 79 Replies 1128 Reposts
#political#governance-administration#infrastructure#kalaignar-convention-centre#uzhavarai-thedi
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41