DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

#திமுகபொதுக்குழு2025-இல், கழக நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டவை: 💪 இனமான உணர்வு கொண்ட தன்னலமற்ற தொண்டர்களால் உருவான இயக்கம், திராவிட முன்னேற்றக்...

Chief Minister M.K. Stalin addressed the DMK General Council, urging cadres to expand party membership and counter the AIADMK-BJP alliance.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#திமுகபொதுக்குழு2025-இல், கழக நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டவை:

💪 இனமான உணர்வு கொண்ட தன்னலமற்ற தொண்டர்களால் உருவான இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம்!

🛡️ கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று தமிழ்நாட்டைக் காத்து - வளர்த்தெடுப்பதால்தான் மக்களின் பேராதரவோடு நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடுகிறோம்!

🤝 #ஓரணியில்_தமிழ்நாடு எனக் கழகப் பட்டாளத்தில் இளரத்தம் பாய்ச்சி, கழக உறுப்பினர்களைப் பன்மடங்காக்குவோம்!

❌ பதவி வெறியில் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக்கொடுத்து, சொந்தக் கட்சியை பா.ஜ.க.,விடம் அடமானம் வைத்துவிட்ட திரு.பழனிசாமி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அடமானம் வைக்கத் துடிக்கிறார்!

🌅 எல்லோர்க்கும் எல்லாம் எனப் பார்த்துப் பார்த்துத் திட்டங்கள் தீட்டி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் #DravidianModel அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்த்து, #களம்2026-இல் வெற்றி காண்போம்!

#திமுகபொதுக்குழு2025-இல், கழக நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டவை: 💪 இனமான உணர்வு கொண்ட தன்னலமற்ற தொண்டர்களால் உருவான இயக்கம், திராவிட முன்னேற்றக்...
Editorial context

Dravida Munnetra Kazhagam President and Chief Minister M.K. Stalin addressed party delegates at the DMK General Council 2025, paying homage to the selfless sacrifices of foundational cadres who built the Dravidian movement. He affirmed that steadfast ideological adherence, social justice principles, and unwavering commitment to state autonomy have propelled the party toward its historic centenary with immense public affection. Stalin emphasized that maintaining close grassroots ties and delivering people-centric governance remain the bedrock of the partys democratic endurance.

Stalin announced an extensive statewide membership recruitment drive under the banner Oraniyil Tamil Nadu, urging district leaders to infuse fresh energy into party wings by enrolling enthusiastic youth and first-time voters. He launched a severe political critique against AIADMK leader Edappadi K. Palaniswami, accusing him of surrendering party autonomy and state interests to the Bharatiya Janata Party for narrow political survival. Stalin warned that opposition forces seek to compromise Tamil Nadus hard-won rights and federal self-respect.

The Chief Minister urged cadres to take the transformative milestones of the Dravidian Model government directly to every household. He declared that dedicated cadre mobilization will ensure an overwhelming victory in the 2026 assembly elections.

42933 Views 130 Replies 1410 Reposts
#political#party-elections#cadre-mobilization#oraniyil-tamil-nadu#dmk-general-council
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41