DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப்...

Chief Minister M.K. Stalin honored Quaid-e-Millat on his birth anniversary, announcing that the new grand library in Tirunelveli will bear his name.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர் - தலைவர் கலைஞரின்மீது அன்பைப் பொழிந்தவர் - 1967-இல் கழகம் ஆட்சியமைக்கத் துணைநின்றவர் - நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள்!

திரு. #காயிதே_மில்லத் அவர்கள் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.

எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப்...எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin paid floral tributes at the memorial of venerable Muslim leader and statesman Quaid-e-Millat Muhammad Ismail on his birth anniversary, commemorating his indelible contributions to Indian secularism and the Dravidian movement. Stalin recalled that Quaid-e-Millat was praised by rationalist leader Thanthai Periyar as an exceptionally rare and upright political figure whose moral integrity remained universally respected across ideological lines. He enjoyed deep mutual affection with former Chief Minister M. Karunanidhi, playing a pivotal role in enabling the DMK to form its maiden government in 1967.

As a lasting tribute to the revered leader birthplace in Tirunelveli, Stalin announced that the state-of-the-art grand public library being constructed in the southern district will be named in honor of Quaid-e-Millat. In the Constituent Assembly, Quaid-e-Millat famously championed the antiquity and national status of the Tamil language, showcasing profound linguistic pride alongside steadfast constitutional patriotism. The upcoming memorial library will feature modern digital archives, youth study halls, and extensive collections celebrating Dravidian history and minority rights.

Stalin affirmed that the state government remains firmly committed to secular brotherhood and minority welfare. He urged citizens to emulate Quaid-e-Millat exemplary ideals of communal harmony.

44524 Views 69 Replies 892 Reposts
#political#culture-heritage#secularism#quaid-e-millat#tirunelveli-library
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41