DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

சேலம் சிறக்க 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழ்நாடெங்கும் உள்ள உழவர்கள் மகிழ நெல்லுக்கான கொள்முதல் விலையையும்...

Chief Minister M.K. Stalin announced six development schemes in Salem, raised paddy procurement prices, and criticized opposition parties for subservience to Delhi.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சேலம் சிறக்க 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழ்நாடெங்கும் உள்ள உழவர்கள் மகிழ நெல்லுக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி அறிவித்தேன்.

சுயலபாத்துக்காகக் கட்சியையே அடமானம் வைத்துப் பிழைக்கும் கோழைகளின் கையில் மீண்டும் ஆட்சி சிக்கினால், தமிழ்நாடு நேரடியாக டெல்லியில் இருந்து ஆளப்படும்.

பா.ஜ.க. ஆட்சிதான் அமையும் என டெல்லி ஓனர்கள் வெளிப்படையாகப் பேசி வருவதைக் கூட எதிர்க்கத் துணிவற்ற தலையாட்டி பொம்மையான பழனிசாமியை #ஓரணியில்_தமிழ்நாடு புறக்கணிக்கும்! 2026-லும் #DravidianModel-தான்!

சேலம் சிறக்க 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழ்நாடெங்கும் உள்ள உழவர்கள் மகிழ நெல்லுக்கான கொள்முதல் விலையையும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin unveiled six major civic and infrastructure initiatives for Salem district during a massive public gathering, while announcing an upward revision in minimum procurement prices for paddy to benefit farmers across the state. The procurement increase provides direct financial relief to agrarian families preparing for the upcoming harvest season, shielding them from rising input costs. Stalin also supervised the distribution of comprehensive welfare aid packages to thousands of beneficiaries from economically disadvantaged backgrounds.

Addressing the assembly, Stalin cautioned citizens against political forces that compromise regional autonomy for narrow personal gains. He criticized former Chief Minister Edappadi K. Palaniswami and the AIADMK leadership for functioning as subservient puppets to the Union government, noting that central leaders openly boast about imposing direct administrative control over Tamil Nadu. Stalin warned that returning such political entities to power would dismantle decades of hard-won federal rights and surrender state sovereignty to centralized Delhi rule.

Stalin affirmed that the people of Tamil Nadu will firmly reject subservient political alliances and uphold self-respect. He declared that the Dravidian Model governance framework will continue safeguarding state autonomy and farmer welfare.

34489 Views 88 Replies 938 Reposts
#political#agriculture-farmer-welfare#salem#farmer-welfare#paddy-procurement
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41