DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 21,766 பேருக்கு வீட்டுமனைப் பட்டா...

Chief Minister M.K. Stalin distributed free house-site pattas to 21,766 rural residents in Vellore and dedicated modern multi-speciality hospital facilities.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 21,766 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்!

வேலூர் மாவட்டத்தின் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்திடும் வகையில், அடிக்கல் நாட்டிய இரண்டாண்டுகளுக்குள் கட்டப்பட்டு, தற்போது புறநோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு, விரைவில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை முழுமையாகச் செயல்படவுள்ளது.

மேலும், 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளேன்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 21,766 பேருக்கு வீட்டுமனைப் பட்டா...வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 21,766 பேருக்கு வீட்டுமனைப் பட்டா...
Editorial context

During a major administrative visit to Vellore district, Chief Minister M.K. Stalin launched an extensive land title distribution initiative, presenting official house-site pattas to 21,766 families who have resided on government poramboke lands for over five years. Stalin emphasized that securing permanent land ownership grants unprecedented social dignity, economic stability, and legal protection to thousands of vulnerable rural households, shielding them from the constant threat of arbitrary displacement.

Simultaneously, the Chief Minister advanced Vellore's healthcare infrastructure by dedicating a state-of-the-art multi-speciality hospital, constructed within an impressive two-year timeframe following the foundation stone ceremony. The medical facility currently delivers comprehensive outpatient care and will shortly commence full-scale inpatient super-speciality treatments. Stalin also inaugurated new buildings for seven primary health centers and two sub-health centers, creating a resilient primary healthcare network accessible to remote villages across the district.

The Chief Minister asserted that combining secure land rights with top-tier public healthcare reflects the holistic vision of the Dravidian Model administration. He affirmed that the government will continue delivering equitable welfare and modern civic amenities to every single working-class family across Tamil Nadu.

26786 Views 59 Replies 954 Reposts
#political#welfare-schemes#vellore#public-healthcare#house-site-patta
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41