முதலமைச்சராக மக்களைச் சந்திப்பதைப் போலவே, கழகத் தலைவராக #உடன்பிறப்பே_வா எனத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கிறேன். அதைக்கூட சில ஏடுகளால்...
Chief Minister M.K. Stalin addressed party cadres in a letter, dismissing biased media criticism and urging grassroots outreach under Oraniyil Tamil Nadu.
M.K.Stalin@mkstalinOriginal post
முதலமைச்சராக மக்களைச் சந்திப்பதைப் போலவே, கழகத் தலைவராக #உடன்பிறப்பே_வா எனத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கிறேன். அதைக்கூட சில ஏடுகளால் பொறுத்துக்கொள்ள இயலாமல் பெருங்குற்றம் போல சித்தரிக்கின்றனர்.
இத்தகைய அவதூறுகளை எல்லாம் கடந்துதானே 75 ஆண்டுகளாக இத்தனை சாதனைகளைப் படைத்திருக்கிறோம்! அதுதான் சிலரது காழ்ப்புணர்வுக்குக் காரணமாகி இருக்கிறது. அதனைப் புறந்தள்ளி நமது பணியைத் தொடர்வோம்!
தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைத்துச் செல்லும் கழகத்தின் பாதை தெளிவானது. உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் #ஓரணியில்_தமிழ்நாடு! #LetterToBrethren




In a spirited letter addressed to party cadres, DMK president and Chief Minister M.K. Stalin explained that meeting grassroots workers and party office-bearers is just as essential as engaging ordinary citizens during official administrative tours. Stalin pointed out that certain biased media outlets portray routine political consultations as unwarranted controversies, driven by latent hostility toward the Dravidian movement's enduring electoral appeal and socio-economic achievements spanning more than 75 years of public service.
The Chief Minister exhorted party workers to disregard motivated media distractions and remain focused on serving ordinary citizens with dedication and humility. He affirmed that the DMK's foundational strength lies in its organic relationship with grassroots workers who carry the progressive philosophy to every household. Stalin invited party cadres to actively steer the Oraniyil Tamil Nadu initiative, engaging families across every neighborhood to explain government welfare programs and fortify democratic solidarity throughout the state.
Stalin concluded that unwavering cadre discipline and transparent public service have repeatedly dismantled hostile propaganda across decades. He pledged that the party will continue advancing with pride, safeguarding social justice and state autonomy for all communities.