DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

🛑 நாளும் இந்திமொழித் திணிப்பு 🙅🏾‍♂ 🛑 கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு 🙅🏾‍♂ 🛑 தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு 🙅🏾‍♂ 🛑 #NEET...

Chief Minister M.K. Stalin issued guidelines for the Oraniyil Tamil Nadu mass mobilization drive, rallying citizens against Hindi imposition and fiscal discrimination.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

🛑 நாளும் இந்திமொழித் திணிப்பு 🙅🏾‍♂

🛑 கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு 🙅🏾‍♂

🛑 தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு 🙅🏾‍♂

🛑 #NEET எனும் பலிபீடம் கொண்டு மாணவர்கள் உயிர் பறிப்பு 🙅🏾‍♂

🛑 #Delimitation மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வலிமை குறைப்பு 🙅🏾‍♂

இப்படி தமிழர்களைத் தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் தமிழினப் பகைவர்களுக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் எதிராக #ஓரணியில்_தமிழ்நாடு!

ஜூலை 1 முதல் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் #OraniyilTamilNadu முன்னெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிடக் கழகத்தினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கினேன்.

இது வெறுமனே உறுப்பினர் சேர்க்கைப் பணி அல்ல, நம் உரிமைகளுக்கான ஒன்றுதிரட்டல்!

🛑 நாளும் இந்திமொழித் திணிப்பு 🙅🏾‍♂ 🛑 கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு 🙅🏾‍♂ 🛑 தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு 🙅🏾‍♂ 🛑 #NEET...
Editorial context

DMK president and Chief Minister M.K. Stalin issued comprehensive directives to party functionaries to execute the statewide Oraniyil Tamil Nadu campaign commencing on July 1, meticulously designed to unite every single household across the entire state. Stalin emphasized that the mass outreach extends far beyond an ordinary membership drive, characterizing it as a vital societal mobilization to safeguard Tamil Nadu's land, linguistic rights, and self-respect against persistent central overreach.

The Chief Minister enumerated critical challenges threatening state autonomy, including relentless attempts to impose Hindi, bureaucratic suppression of Keeladi's ancient civilization, and the unjust withholding of legitimate fiscal allocations. He also condemned the devastating impact of the National Eligibility cum Entrance Test on aspiring medical students and warned against proposed parliamentary delimitation exercises that risk diminishing the political representation of southern states that successfully implemented population stabilization policies.

Stalin urged grassroots organizers to meet families directly, explain the severe risks of central hegemony, and consolidate collective solidarity among all democratic citizens. He affirmed that Tamil Nadu's unwavering democratic unity represents its most formidable defense against political subjugation, cultural marginalization, and regional discrimination.

128248 Views 381 Replies 1999 Reposts
#political#federalism-centre-state-relations#state-rights#hindi-imposition#oraniyil-tamil-nadu
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41