DMKSocial
Back to The Feed/Law & Order / Justice
Law & Order / Justice

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது....

Chief Minister M.K. Stalin transferred the Tiruppuvanam custodial death investigation to the CBI, ensuring complete impartiality and public trust in justice.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது.

இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை #CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.

#CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்!

“Justice must not only be done, but must also be seen to be done”

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது....திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது....
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin ordered the immediate transfer of the Tiruppuvanam youth custodial death case to the Central Bureau of Investigation, prioritizing transparency and uncompromised public confidence in the judicial process. Although the Madurai Bench of the Madras High Court observed that the state CB-CID could legitimately proceed with the investigation, Stalin decided to refer the inquiry to the central agency to eliminate any lingering skepticism or perceived bias surrounding the probe.

Stalin affirmed the venerable legal maxim that justice must not only be done, but must also be seen to be done in every democratic society. He assured the public that the Tamil Nadu government and state police machinery will provide full cooperation and logistical assistance to CBI investigators throughout the inquiry. The Chief Minister reiterated his administration's unshakeable stance that institutional power must never be abused, emphasizing that no official transgressing legal boundaries will be shielded from accountability.

The Chief Minister stressed that his government remains resolutely committed to safeguarding citizen rights and upholding strict standards of police discipline. He reaffirmed that impartial judicial oversight remains vital to preserving public faith in the state's legal mechanisms.

423882 Views 464 Replies 1838 Reposts
#political#law-order-justice#cbi-investigation#custodial-death#tiruppuvanam
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41