DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தையும் பெருக்கும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்,...

Chief Minister M.K. Stalin launched the Nutrition Agriculture Mission, opened 52 agricultural facilities, and dedicated pilgrim amenities at Tiruchendur temple.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தையும் பெருக்கும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம், பயனாளிகளுக்கு விதைத் தொகுப்புகள் வழங்குதல், 52 வேளாண் கட்டடங்கள் திறப்பு,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 52 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியைத் திறந்து வைத்து, இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் பணியாளர்கள் 6 பேருக்குப் அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு ஆணைகள் வழங்குதல்,

கால்நடைப் பராமரிப்புத் துறைக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்,

என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு… @MRKPanneer @PKSekarbabu @ARROffice

ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தையும் பெருக்கும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்,...ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தையும் பெருக்கும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்,...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the pioneering Nutrition Agriculture Mission, designed to boost the production of nutrient-rich crops while substantially enhancing farm incomes across rural regions. During the launch, Stalin distributed high-yielding seed distribution kits to beneficiary farmers and officially opened 52 newly constructed agricultural department buildings across the state. The initiative demonstrates the administration's resolve to integrate public nutritional security directly with sustainable, remunerative agricultural practices for hardworking cultivators.

In addition to agricultural interventions, the Chief Minister inaugurated a newly built 52-room modern pilgrim guest house at the renowned Tiruchendur Subramanya Swamy temple. He also distributed promotion orders elevating six temple employees to the sacred position of temple priests at the historic Rameswaram Ramanathaswamy temple. In another key administrative step, Stalin dedicated new veterinary buildings and handed over official appointment orders to 208 candidates recruited for the Animal Husbandry department.

Stalin highlighted that holistic governance requires simultaneous progress in agricultural welfare, heritage preservation, and public employment generation. He stated that the Dravidian Model government remains firmly dedicated to advancing grassroots economic security across all sectors of society throughout Tamil Nadu.

26966 Views 77 Replies 908 Reposts
#political#agriculture-farmer-welfare#nutrition-agriculture-mission#tiruchendur-temple#veterinary-department
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41