DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய...

Chief Minister M.K. Stalin inaugurated the DMK IT Wing war room, announcing that over 77 lakh members enrolled under Oraniyil Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க. - பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழ்நாட்டை - தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி #ஓரணியில்_தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்!

இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் @DMKITwing அமைத்துள்ள "War Room"-ஐத் திறந்து வைத்தேன்.

விறுவிறுவென நடைபெற்று வரும் #OraniyilTamilNadu பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்.

@TRBRajaa

நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய...
Editorial context

Inaugurating the state-of-the-art digital war room established by the DMK Information Technology Wing at Anna Arivalayam, party president and Chief Minister M.K. Stalin announced that the Oraniyil Tamil Nadu membership drive had crossed a monumental milestone, enrolling over 77.34 lakh citizens including 49.11 lakh brand new members. Stalin noted that when party volunteers visit households to discuss government achievements, families enthusiastically enroll because welfare schemes directly benefit everyday domestic budgets.

The Chief Minister pointed out that citizens clearly perceive the opposition AIADMK-BJP alignment not as a genuine political alliance, but as an opportunistic conspiracy aimed at disrupting Tamil Nadu's progressive harmony and reversing decades of social progress. Stalin commended Karur district for leading the state by enrolling 41 percent of its total electorate into the party fold, urging other district units to emulate this grassroots momentum. He emphasized that the IT Wing's centralized digital tracking infrastructure ensures transparent, real-time verification of grassroots enrollment across every constituency.

Stalin concluded that massive public enrollment demonstrates widespread determination to protect the land, language, cultural heritage, and self-respect of Tamil Nadu against external political dominance.

69932 Views 202 Replies 1316 Reposts
#political#party-elections#dmk-it-wing#oraniyil-tamil-nadu#membership-drive
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41