DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனாலும்,...

Chief Minister M.K. Stalin praised poet Vairamuthu's new commentary on Thirukkural, hailing it as an ideological shield defending Thiruvalluvar against communal appropriation.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஆனாலும், காலந்தோறும் வள்ளுவத்தின் பொருளைப் புத்தொளியில் காணும் முயற்சியை நாம் கைவிடவில்லை...

அந்த வரிசையில் இணைந்து, குறட்பாக்களோடு இயைந்து, கவியுரை கண்டுள்ளார் கவிப்பேரரசு @Vairamuthu.

சமூகநீதிக் கவிஞரும், அவர் காலத்துக் கலகக்காரருமான வள்ளுவரைக் களவாட முயலும் காவிக் கபடதாரிகளுக்கு எதிரான வாளும் கேடயமுமாக 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' அமையும்!

#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனாலும்,...இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனாலும்,...இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனாலும்,...இமயமலைக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனாலும்,...
Editorial context

Releasing poet Vairamuthu's new commentary titled Valluvar Marai - Vairamuthu Urai, Tamil Nadu Chief Minister M.K. Stalin celebrated the work as a powerful ideological sword and shield protecting the egalitarian legacy of saint-poet Thiruvalluvar. Stalin recalled former Chief Minister M. Karunanidhi's famous remark comparing writing a commentary on the Thirukkural to attempting to drape a golden shawl over the Himalayas, emphasizing that the Dravidian movement has continually illuminated Valluvar's verses in the progressive light of rationality and social justice.

The Chief Minister described Thiruvalluvar as an ancient rebel and social justice pioneer who envisioned an egalitarian society free from birth-based discrimination, religious orthodoxy, and feudal hierarchies. Stalin strongly condemned right-wing communal elements for attempting to appropriate Thiruvalluvar by disguising him in sectarian saffron robes and distorting his universal secular philosophy. He stated that Vairamuthu's poetic commentary provides sharp intellectual defenses against such cultural revisionism, restoring Valluvar's timeless humanitarian wisdom to contemporary generations.

Stalin concluded that Thirukkural remains the universal ethical guide for the Dravidian movement. He affirmed that Tamil Nadu will steadfastly safeguard its secular literary heritage against all ideological subversion.

31016 Views 70 Replies 789 Reposts
#political#culture-heritage#social-justice#thirukkural#vairamuthu
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41