DMKSocial
Education

காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின்...

Chief Minister M.K. Stalin backed DMK student cadres in Coimbatore, defending temple-funded educational institutions against reactionary criticism by opposition leaders.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

காவியா - கல்வியா?

படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது @dmk_studentwing!

அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் #ஓரணியில்_தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்💪🏻

@dmk_studentwing @rajiv_dmk

காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின்...காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின்...காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின்...காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின்...
Editorial context

Addressing student mobilizations organized by the DMK Student Wing in Coimbatore, Tamil Nadu Chief Minister M.K. Stalin strongly defended the state's progressive policy of utilizing Hindu Religious and Charitable Endowments resources to establish modern secular colleges. Stalin posed the pointed question whether youth should choose reactionary saffron ideology or universal educational enlightenment, praising young student cadres for fearlessly voicing Tamil Nadu's educational aspirations against regressive communal forces.

The Chief Minister criticized the Leader of the Opposition for demonstrating profound ignorance regarding temple endowment administration laws and historical precedents, reminding him that previous AIADMK administrations had similarly overseen temple-managed educational institutions. Stalin warned that any regressive political attempts to obstruct student learning or demean educational opportunities would encounter uncompromising resistance from united youth across Tamil Nadu. He reiterated that the Dravidian movement firmly advocates uninterrupted education for every child, regardless of social background or economic status.

Stalin affirmed that the Dravidian Stock generation will decisively resist any political conspiracies aimed at rolling back educational progress. He concluded that public temple funds rightfully serve community welfare by educating working-class youth across the state.

144797 Views 241 Replies 1655 Reposts
#political#education#dravidian-stock#dmk-student-wing#temple-colleges
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41