DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

“ஸ்டாலின் கையில் கொடுக்கும் மனுவுக்குத் தீர்வு கிடைக்கும்” என்று நீங்கள் நம்பிக் கொடுக்கும் மனுக்களுக்கும் - என்னிடம் சொல்லும் குறைகளுக்கும்...

Chief Minister M.K. Stalin announced major developmental projects for Cuddalore district, including a non-leather footwear park, tribal school, and bypass infrastructure.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

“ஸ்டாலின் கையில் கொடுக்கும் மனுவுக்குத் தீர்வு கிடைக்கும்” என்று நீங்கள் நம்பிக் கொடுக்கும் மனுக்களுக்கும் - என்னிடம் சொல்லும் குறைகளுக்கும் தீர்வுகாணும் பயனுள்ள பயணங்களில் இன்று கடலூர் மாவட்டத்தில் -

கொடுக்கன்பாளையத்தில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்போடு,

🌉 சிதம்பரத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான் சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி, புதிய இணைப்புச் சாலை

👩‍🏫 அரிசிபெரியான்குப்பத்தில், புதிய உண்டு உறைவிடப் பழங்குடியினர் பள்ளி

🌾 ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்.

🛶 சோழதரத்தில் இருந்து இராஜமதகு வரை படகுச்சவாரி மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை அமைத்திடவும், ஏரி தூர்வாரும் பணிகளும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

🏭 சகோதரர் @sinthanaivck MLA அவர்களது கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கூடுவெளி சாவடியில் புதிய திறன் மேம்பாட்டு நிலையமும் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும்.

ஆகிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வேண்டும்! உங்களது குறைகள் தீர்க்கப்பட வேண்டும்!

“ஸ்டாலின் கையில் கொடுக்கும் மனுவுக்குத் தீர்வு கிடைக்கும்” என்று நீங்கள் நம்பிக் கொடுக்கும் மனுக்களுக்கும் - என்னிடம் சொல்லும் குறைகளுக்கும்...
Editorial context

Addressing public grievances during an administrative tour of Cuddalore district, Tamil Nadu Chief Minister M.K. Stalin announced a substantial package of transformative infrastructural and social welfare initiatives. To generate localized manufacturing employment, Stalin unveiled plans to establish a non-leather footwear and component industrial park at Kodukkanpalayam, while creating a modern skill development center and industrial estate at Kooduveli Chavadi following representations from legislators representing marginalized communities.

Enhancing educational access, the Chief Minister sanctioned a new residential school for tribal children at Arisiperiyankuppam to ensure quality learning for underserved forest communities. To alleviate urban traffic congestion in the temple town of Chidambaram, Stalin announced a link bypass road constructed alongside the Thillai Amman Odai and Khan Sahib Canal. Addressing long-standing agricultural demands, he officially included Srimushnam taluk within the fertile Cauvery delta zone, extending specialized agrarian protections. In addition, eco-tourism and desilting works were sanctioned from Chozhadharathinam to Rajamathagu.

Stalin affirmed that every citizen petition submitted to his office receives prompt, compassionate administrative resolution. He concluded that these targeted investments will drive balanced industrialization, employment growth, and social equity throughout Cuddalore district.

48010 Views 146 Replies 892 Reposts
#political#governance-administration#cuddalore#tribal-welfare#district-development
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41