DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின்...

Chief Minister M.K. Stalin commended retiring parliamentarian Vaiko and congratulated newly elected Rajya Sabha members representing DMK and allied democratic parties.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்!

திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி நெகிழ்ந்தேன்!

திரு.சண்முகம் - திரு. @pudugaiabdulla ஆகியோரது பணிகளுக்குப் பாராட்டும் - எம்.பி.,யாகத் தொடரும் மூத்த வழக்கறிஞர் @PWilsonDMK, புதிய குரலாக ஒலிக்கவுள்ள அருமை நண்பர் திரு. @ikamalhaasan, திரு. @SalemSivalingam, கவிஞர் @salma_poet ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின்...“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின்...“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின்...“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின்...
Editorial context

Recalling Perarignar Anna's historic declaration in the Rajya Sabha proclaiming his Dravidian identity, DMK President and Chief Minister M.K. Stalin praised party and allied parliamentarians for steadfastly defending Tamil Nadu's rights in the Council of States. Stalin expressed deep personal emotion upon hearing the valedictory address delivered by veteran Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko, describing him as an unyielding pillar of the Dravidian movement whose fierce parliamentary eloquence consistently safeguarded state autonomy.

The Chief Minister commended outgoing members M. Shanmugam and N. Chandrasegharan for their commendable legislative contributions on behalf of working-class laborers and regional welfare. Stalin extended warm felicitations to senior advocate P. Wilson on his re-election to the Upper House, while welcoming newly elected members including Makkal Needhi Maiam founder Kamal Haasan, Salem Sivalingam, and celebrated poet Salma.

Stalin emphasized that the Rajya Sabha serves as a crucial constitutional forum for checking centralizing tendencies and articulating state grievances. He expressed full confidence that the incoming cohort of parliamentarians will carry forward the legacy of rationalist leadership, defending linguistic rights, fiscal equity, democratic federalism, and the secular ethos of the nation.

73683 Views 103 Replies 1341 Reposts
#political#party-elections#vaiko#kamal-haasan#rajya-sabha
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41