DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள்...

Chief Minister M.K. Stalin commended poet Jeevabharathi's book Kaalamthorum Communists, highlighting the historic ideological harmony between Communist and Dravidian movements.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்!

வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும் - பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாகக் காலூன்ற - உழைப்பாளர்களின் உரிமைகள் நிலைபெற்றிடச் செந்நீர் சிந்தி உழைத்த - பொதுவுடைமைக் கருத்தியலை விதைத்த 100 போராளிகளை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ளக் “#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்” நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் ஜீவபாரதி!

ஆதிக்கமும் - சுரண்டலும் ஒழியப் போராடிய தியாக வரலாற்றை நீங்கள் அனைவரும் உள்வாங்கிட இந்த நூல் துணையாக இருக்கும்!

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள்...‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள்...
Editorial context

Reflecting on the profound philosophical convergence uniting the Left and Dravidian traditions, Tamil Nadu Chief Minister M.K. Stalin commended poet Jeevabharathi for authoring the monumental volume Kaalamthorum Communists, which chronicles the sacrifices of one hundred historic communist freedom fighters and labor organizers who shed blood to plant socialist ideas and defend workers' rights across Tamil Nadu. Stalin affirmed that communism originated from the noble ideal of everything for everyone, striving globally to dismantle class divisions and economic exploitation.

The Chief Minister observed that in the Indian socio-cultural context, eradicating ingrained caste hierarchy constitutes the indispensable precondition for ending human exploitation, which gave birth to the Dravidian self-respect movement. Stalin recalled that former Chief Minister M. Karunanidhi frequently observed that had he not encountered Thanthai Periyar and Perarignar Anna, he would have naturally become a communist, illustrating the unbreakable ideological affinity connecting both historic movements.

Stalin urged the younger generation to read Kaalamthorum Communists to absorb the inspiring history of selfless sacrifices made by Left organizers against oppressive feudal hegemony. He concluded that unity among progressive democratic forces remains essential to defend social equality.

35845 Views 81 Replies 867 Reposts
#political#dravidian-movement#culture-heritage#kaalamthorum-communists#communist-history
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41