DMKSocial
Back to The Feed/Law & Order / Justice
Law & Order / Justice

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 🚓 காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில்...

Chief Minister M.K. Stalin laid foundation stones for Madurai Central Prison, unveiled the Transgender Policy 2025, and inaugurated police and registry facilities.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்:

🚓 காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தல்,

⛓️‍💥 ரூ. 229.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,

⚧ திருநர்களின் உரிமைகள், பாதுகாப்பு & வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வடிவமைத்துள்ள 'தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025' வெளியிடுதல்,

📜 வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தினைப் பிரித்துப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தல் மற்றும்

📃 மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டோருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல்.

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 🚓 காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில்...
Editorial context

Overseeing a multi-departmental administrative event, Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated several modern public infrastructure projects, laid major institutional foundation stones, and unveiled progressive state welfare policies. Stalin inaugurated newly constructed administrative buildings for the Police, Fire and Rescue Services, and Prisons and Correctional Services departments, alongside specialized forensic narcotic testing laboratory facilities designed to bolster scientific criminal investigations and curb illicit drug networks across Tamil Nadu.

Marking a major infrastructural expansion, the Chief Minister laid the foundation stone for the modern Madurai Central Prison complex, sanctioned at a capital investment of 229.20 crore rupees. Concurrently, Stalin officially released the landmark Tamil Nadu State Policy for Transgender Persons 2025 formulated by the Social Welfare and Women Empowerment department to institutionalize civil rights, personal security, and livelihood opportunities for transgender individuals. Stalin also opened newly bifurcated sub-registrar offices in Navalur and Kelambakkam, while distributing formal appointment orders to newly recruited typists and administrative personnel in TASMAC.

Stalin concluded that upgrading law enforcement infrastructure while expanding progressive civil rights exemplifies the humane, balanced, and inclusive developmental ethos of Dravidian Model governance across Tamil Nadu.

21072 Views 64 Replies 777 Reposts
#political#law-order-justice#madurai-prison#transgender-policy-2025#forensic-labs
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41