DMKSocial
Back to The Feed/Urban Development
Urban Development

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌆 திருவண்ணாமலையில் IT வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 'Mini #TIDEL Park' அமைக்க...

Chief Minister M.K. Stalin inaugurated CMDA urban beautification projects, rewarded cooperative sugar factories, and inked an IIT Madras solid waste agreement.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,

🌆 திருவண்ணாமலையில் IT வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 'Mini #TIDEL Park' அமைக்க அடிக்கல்,

🏖️ குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை #HotelTamilNadu வளாகம் ஆகியவற்றில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 புதிய நிருவாகக் கட்டடம் திறப்பு,

🏞️ #CMDA சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்களில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 #முதல்வர்_படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்,

🏭 தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளனத்தின் விருதுபெற்ற தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வாழ்த்து மற்றும் கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இலாபப் பங்கீட்டு ஈவுத்தொகையாக ரூ. 22.60 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்குதல், மற்றும்

♻️ திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடத் #தூய்மை_தமிழ்நாடு நிறுவனம் - IIT(M) இடையே MoU.

@Udhaystalin @TRBRajaa @PKSekarbabu @SalemRRajendran @Avadi_Nasar

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌆 திருவண்ணாமலையில் IT வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 'Mini #TIDEL Park' அமைக்க...
Editorial context

Presiding over multiple governance programs across urban development, cooperative enterprises, and environmental sustainability, Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated several completed Chennai Metropolitan Development Authority (CMDA) projects, including an aesthetically designed public park in Perumbakkam and comprehensive flyover underside beautification works across Villivakkam, Padi, and Vadapalani. Concurrently, Stalin laid foundation stones for 26 new urban initiatives valued at 91.42 crore rupees, prominently featuring thirteen specialized Mudhalvar Padaipagam innovation and community co-working centers.

Recognizing excellence in agro-industrial cooperative management, the Chief Minister congratulated five state cooperative sugar mills that secured prestigious national awards from the National Federation of Cooperative Sugar Factories. Stalin personally presented profit-sharing dividend cheques amounting to 22.60 crore rupees to the successful cooperative sugar factories situated in Kallakurichi-2, Harur, and Subramaniya Siva. In an important environmental milestone, Stalin oversaw a memorandum of understanding signed between the Clean Tamil Nadu Company and IIT Madras to establish a scientifically integrated solid waste management framework.

Stalin concluded that modern urban planning, agro-industrial revitalization, and scientific ecological stewardship together exemplify the multi-sectoral excellence and progressive vision of the Dravidian Model governance across Tamil Nadu.

30988 Views 100 Replies 851 Reposts
#political#urban-development#solid-waste-management#cmda-projects#mudhalvar-padaipagangal
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41