DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

சாலை விபத்தில் இறக்கும் கழக உறுப்பினர்களது வாரிசுகளுக்கு 21 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்...

Chief Minister M.K. Stalin disbursed ten lakh rupees in relief to an accident victim's family, urging members to observe road safety precautions.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சாலை விபத்தில் இறக்கும் கழக உறுப்பினர்களது வாரிசுகளுக்கு 21 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கழகப் பொதுக்குழுவில் (01-06-2025) அறிவித்தோம்.

அதன்படி, திண்டிவனம் - இறையனூர் திருமிகு. சரிதா அவர்களது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கினோம்.

சாலைகளில் பயணிக்கும்போது, சாலை விதிகளை மதித்து, தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து உங்களது உயிரை - குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

சாலை விபத்தில் இறக்கும் கழக உறுப்பினர்களது வாரிசுகளுக்கு 21 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்...
Editorial context

Fulfilling a solemn organizational pledge made during the DMK General Council meeting on June 1, 2025, party president and Chief Minister M.K. Stalin handed over ten lakh rupees in compassionate relief funds to the bereaved family of late party member Mrs. Saritha from Tindivanam - Iraiyanur. Stalin recalled that the party leadership resolved to provide immediate ten lakh rupee financial security grants to families of deceased party workers who tragically lose their lives in road accidents, specifically when their surviving children or heirs are below twenty-one years of age.

Presenting the relief assistance to the grieving family, the Chief Minister extended his deepest sympathies and emphasized that the DMK functions not merely as an electoral apparatus, but as a caring fraternal family committed to protecting its cadre through life's most painful tragedies. Concurrently, Stalin made an earnest public appeal to all party cadres and motorists to strictly obey traffic safety regulations, diligently wear protective helmets, and practice defensive driving to preserve their precious lives and family futures.

Stalin concluded that cadre welfare and road safety consciousness must go hand in hand. He reiterated that the party will continue supporting worker families while advocating responsible driving practices.

27229 Views 66 Replies 808 Reposts
#political#party-elections#road-safety#cadre-welfare#accident-relief
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41