என் எண்ணங்களை நிறைவேற்றிச் செயல்படும் @dmk_youthwing! தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மாண்புமிகு துணை முதலைமைச்சர் - கழக இளைஞரணிச்...
Chief Minister M.K. Stalin commended DMK Youth Wing initiatives on Kalaignar's memorial day, calling cadres to prepare for a seventh party ministry.
M.K.Stalin@mkstalinOriginal post
என் எண்ணங்களை நிறைவேற்றிச் செயல்படும் @dmk_youthwing!
தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மாண்புமிகு துணை முதலைமைச்சர் - கழக இளைஞரணிச் செயலாளர் தம்பி @Udhaystalin அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மூன்று மிக முக்கியமான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்கள்:
1. திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் உள்ள இளைஞர்களை இதழியலாளர்களாக்கும் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2. இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் கலைஞர் நிதிநல்கைத் திட்டம் 3. @muthamilarignar பதிப்பகத்தின் சார்பில் எட்டுப் புத்தகங்கள் வெளியீடு
இளைஞரணித் தம்பிமார்களே…
நமக்கான பணிகள் இன்னும் நிறைய காத்திருக்கின்றன. களத்திற்கு ஆயத்தமாகுங்கள்! கழகம் 7-ஆம் முறை ஆட்சியமைத்திட ஆயுதமாகுங்கள்!
#KalaignarForever

Commending the energetic ideological work of the DMK Youth Wing, party president and Chief Minister M.K. Stalin lauded the significant initiatives organized under the leadership of Deputy Chief Minister and Youth Wing Secretary Udhayanidhi Stalin on the solemn memorial anniversary of former Chief Minister M. Karunanidhi. Stalin observed that the youth wing continually translates Dravidian philosophy into impactful public programs that intellectually equip younger generations to actively participate in political and social transformation.
The Chief Minister commended three landmark initiatives unveiled during the memorial gathering, including the Kalaignar Student Journalist Scheme designed to train aspiring writers in Dravidian progressive ideals, the Kalaignar Research Fellowship providing institutional financial backing to young academic scholars, and the formal publication of eight scholarly books by Muthamilarignar Publishing house. Stalin urged young party workers to internalize this intellectual heritage, mobilize communities effectively, and maintain disciplined readiness across every assembly constituency.
Stalin called upon the youth wing to serve as the vanguard in communicating governmental welfare milestones to common citizens. He concluded by rallying the youth cadres to prepare the ground for establishing a historic seventh DMK government in Tamil Nadu.