DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

நிலம் = அதிகாரம்! 🏠 உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதாது, நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும் எனத் தனிக்கவனம்...

Chief Minister M.K. Stalin distributed 20,021 free housing pattas worth 1,672 crore rupees and inaugurated the modern Chengalpattu district hospital in Tambaram.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நிலம் = அதிகாரம்!

🏠 உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதாது, நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும் எனத் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன்.

🏡 20,021 பயனாளிகளுக்கு ரூ. 1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று வழங்கினேன்.

📜 நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதில் இருந்து மொத்தம் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிக் கோடிக்கணக்கான மக்களின் நெடுநாள் கனவுக்கு உயிரூட்டி இருக்கிறோம்! இப்பணி தொடரும்!

🏥 முன்னதாக, தாம்பரத்தில் 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை மையங்கள், குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் 115 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒருங்கிணைந்த பொதுகாதார மையம் மற்றும் 3 நகர்ப்புறத் துணை சுகாதார மையங்களையும் திறந்து வைத்தேன்.

@thamoanbarasan @KKSSRR_DMK @Subramanian_ma @evvelu

நிலம் = அதிகாரம்! 🏠 உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதாது, நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும் எனத் தனிக்கவனம்...
Editorial context

Declaring that land ownership represents real social empowerment, Tamil Nadu Chief Minister M.K. Stalin distributed free residential house site pattas worth 1,672.52 crore rupees to 20,021 underprivileged beneficiaries. Stalin emphasized that ensuring adequate food and clothing is insufficient for genuine human dignity; families must possess legitimate title deeds to their homesteads to achieve permanent socio-economic security. The Chief Minister detailed that since assuming office, the Dravidian Model administration has granted 17,74,561 housing pattas across the state, fulfilling long-cherished dreams for millions of poor households.

Prior to the patta distribution ceremony, Stalin inaugurated the newly built 400-bed Chengalpattu District Government Headquarters Hospital at Tambaram, constructed at an outlay of 115 crore rupees. The state-of-the-art medical complex features six advanced surgical operation theaters, comprehensive pediatric and maternal care wards, an integrated public health laboratory, and three urban primary health sub-centers designed to serve fast-growing peri-urban populations.

Stalin affirmed that combining extensive land tenure distribution with world-class public healthcare infrastructure exemplifies the transformative governance of the Dravidian Model. He concluded that his administration will persistently uplift vulnerable families through durable welfare assets and quality healthcare facilities.

38743 Views 157 Replies 1093 Reposts
#political#welfare-schemes#land-rights#housing-pattas#chengalpattu-hospital
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41