DMKSocial
Back to The Feed/Water Resources
Water Resources

🎁 எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்ற திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், ரூ. 949.53 கோடி செலவில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ....

Chief Minister M.K. Stalin unveiled irrigation pioneer statues, dedicated the PAP accident memorial, and launched developmental projects worth 1,426 crore rupees.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

🎁 எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்ற திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், ரூ. 949.53 கோடி செலவில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ. 182.06 கோடி மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 295.29 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு வழங்கினேன்.

🗿 அந்த மனநிறைவோடே, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் (PAP) தொடங்க முக்கியக் காரணமாக அமைந்த பெருந்தலைவர் காமராசர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய வி.கே. பழனிசாமி மற்றும் பெரியவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரது திருவுருவச் சிலைகளையும், இந்தத் திட்டப்பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களை நன்றியோடு நினைவுகூரும் நினைவு மண்டபத்தையும் பொள்ளாச்சியில் திறந்து வைத்தேன்.

🎁 எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்ற திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், ரூ. 949.53 கோடி செலவில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ....
Editorial context

Reviewing regional agricultural development in Udumalaipettai within Tiruppur district, Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated 61 completed civic and water infrastructure projects executed at a total cost of 949.53 crore rupees, laid foundation stones for 35 fresh developmental works valued at 182.06 crore rupees, and distributed governmental welfare entitlements worth 295.29 crore rupees to 19,785 regional beneficiaries. Stalin stated that balanced rural development guarantees agricultural sustainability and shared regional prosperity.

With profound historical gratitude, the Chief Minister unveiled memorial bronze statues at Pollachi honoring the historic architects of the transformative Parambikulam Aliyar Project (PAP), including former Chief Minister K. Kamaraj, former Union Minister C. Subramaniam, and former legislators V.K. Palanisamy and Pollachi N. Mahalingam. Additionally, Stalin dedicated a solemn memorial hall paying homage to the dedicated laborers and technicians who tragically lost their lives during the arduous excavation and construction of the PAP irrigation tunnels.

Stalin affirmed that honoring the visionary leaders who established regional water security inspires contemporary governance. He concluded that his administration will persistently protect farmer water rights and modernize vital irrigation reservoirs and distributor canals across the state.

29563 Views 95 Replies 909 Reposts
#political#water-resources#parambikulam-aliyar#udumalaipettai-visit#irrigation-projects
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41