DMKSocial
Health

⚕#OrganDonation-இல் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசு விருது; MMC & RGGGH குழுவிற்கு வழங்கப்பட்ட மூளைச்...

Chief Minister M.K. Stalin celebrated Tamil Nadu's national organ donation recognition, distributing temple priest educational aid and fisheries project orders.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

⚕#OrganDonation-இல் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசு விருது; MMC & RGGGH குழுவிற்கு வழங்கப்பட்ட மூளைச் சாவு அடைந்த நோயாளிகளைப் பராமரிக்கும் சிறந்த குழுவிற்கான விருது ஆகியவற்றுக்கு வாழ்த்து -

💰 @TNHRCEdept ஒருகாலப் பூசைத் திட்டத் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 600 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.60 இலட்சம் & உதவி ஆணையர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல் -

🐟 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 9 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், கால்நடைப் பராமரிப்புத் துறைக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் & தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கருணை அடிப்படையில் 17 நபர்கள் ஆகியோருக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல் -

என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு...

⚕#OrganDonation-இல் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசு விருது; MMC & RGGGH குழுவிற்கு வழங்கப்பட்ட மூளைச்...
Editorial context

Commending the remarkable excellence of Tamil Nadu's public healthcare ecosystem, Chief Minister M.K. Stalin celebrated the state receiving the prestigious Union Government award as India's leading state in deceased organ donation. Stalin congratulated the medical teams from Madras Medical College and Rajiv Gandhi Government General Hospital for securing special national honors for exceptional care of brain-dead organ donors, observing that Tamil Nadu's pioneering organ transplantation framework continues to inspire the entire country in saving lives through compassionate organ harvesting.

Expanding departmental governance initiatives, the Chief Minister disbursed sixty lakh rupees in educational scholarships to six hundred children of temple priests serving in one-time pooja temples under the Hindu Religious and Charitable Endowments department, alongside presenting formal appointment orders to twenty-one newly recruited Assistant Commissioners. Concurrently, Stalin inaugurated nine completed fisheries infrastructure projects and issued seventeen compassionate appointment orders across Aavin, Animal Husbandry, and TANUVAS veterinary university.

Stalin concluded that pioneering healthcare leadership, religious employee welfare, and robust coastal infrastructure investments embody the balanced developmental philosophy of the Dravidian Model governance, reaffirming his administration's resolve to uplift diverse communities across Tamil Nadu.

23130 Views 64 Replies 684 Reposts
#political#health#organ-donation#temple-priests-welfare#fisheries-infrastructure
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41