DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

எல்லார்க்கும் எல்லாம் என்ற இலட்சியத்தின் இரு முகங்கள்தான் பொதுவுடைமை இயக்கங்களும் - திராவிட இயக்கங்களும்! தியாகங்கள் செய்து சமூகத்தின்...

Chief Minister M.K. Stalin affirmed that Communist and Dravidian movements represent two faces of universal welfare, urging united struggle to defend democracy.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

எல்லார்க்கும் எல்லாம் என்ற இலட்சியத்தின் இரு முகங்கள்தான் பொதுவுடைமை இயக்கங்களும் - திராவிட இயக்கங்களும்!

தியாகங்கள் செய்து சமூகத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட கம்யூனிஸ்டுகள் களம் நின்றால், எத்தகைய வெற்றியும் வசமாகும்!

ஜனநாயகம் வெல்ல - ஜனநாயகக் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்ல தோழர்கள் துணை நிற்க வேண்டும்!

@CPI_National @ComradeDRaja

எல்லார்க்கும் எல்லாம் என்ற இலட்சியத்தின் இரு முகங்கள்தான் பொதுவுடைமை இயக்கங்களும் - திராவிட இயக்கங்களும்! தியாகங்கள் செய்து சமூகத்தின்...எல்லார்க்கும் எல்லாம் என்ற இலட்சியத்தின் இரு முகங்கள்தான் பொதுவுடைமை இயக்கங்களும் - திராவிட இயக்கங்களும்! தியாகங்கள் செய்து சமூகத்தின்...எல்லார்க்கும் எல்லாம் என்ற இலட்சியத்தின் இரு முகங்கள்தான் பொதுவுடைமை இயக்கங்களும் - திராவிட இயக்கங்களும்! தியாகங்கள் செய்து சமூகத்தின்...
Editorial context

Dravida Munnetra Kazhagam president and Chief Minister M.K. Stalin highlighted the profound ideological convergence uniting the Dravidian and Communist movements, declaring that both historic traditions represent two inseparable faces of the noble egalitarian ideal of everything for everyone. Stalin asserted that throughout modern history, both movements have waged relentless, selfless struggles to dismantle feudal exploitation, elevate oppressed working classes, secure agrarian land rights, and institutionalize social justice across Tamil Nadu.

Addressing Communist party cadres and fraternal Left leadership including Communist Party of India (CPI) General Secretary D. Raja, the Chief Minister emphasized that whenever dedicated Communist organizers stand united in the electoral arena, progressive victory is inevitable. Stalin called upon Left comrades to stand shoulder-to-shoulder with the Secular Progressive Alliance to safeguard secular democracy, constitutional values, and regional autonomy against right-wing authoritarian dominance.

Stalin concluded that the enduring alliance between the DMK and Left parties is anchored not in transient electoral convenience, but in shared philosophical devotion to working-class dignity, democratic freedoms, and social equality. He urged united mass mobilization to defeat divisive, authoritarian politics in the upcoming 2026 legislative elections.

29739 Views 85 Replies 861 Reposts
#political#party-elections#secular-progressive-alliance#communist-dmk-alliance#working-class-solidarity
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41