DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌟 MRB & TNPSC மூலமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட...

Chief Minister M.K. Stalin issued 1,462 recruitment orders across health and rural development, inaugurating temple restorations and modern agricultural grain storage complexes.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,

🌟 MRB & TNPSC மூலமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 644 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல்,

🌟 @tnhrcedept சார்பில் 17 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 9 திருக்கோயில்களைப் புனரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்து, 14 முடிவுற்ற கட்டுமானப் பணிகளைத் திறந்து வைத்தல்,

🌟 ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குதல் மற்றும்

🌟 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 5 வட்டச் செயல்முறைக் கிடங்குகள், 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 2 நவீன சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌟 MRB & TNPSC மூலமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட...
Editorial context

Chief Minister M.K. Stalin presided over a multi-departmental administrative ceremony in Chennai, distributing formal government appointment orders to 1,462 newly recruited personnel across essential public services. Stalin handed appointment certificates to 644 medical and healthcare professionals selected through MRB and TNPSC for the Health and Family Welfare Department, while presenting appointment orders to 818 newly recruited Road Inspectors to enhance rural infrastructure under the Rural Development Department.

Highlighting cultural heritage preservation alongside infrastructural progress, the Chief Minister initiated seventeen new construction projects and extensive restoration works for nine ancient temples exceeding one thousand years of age under the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, while inaugurating fourteen completed religious heritage structures. Stalin also opened newly constructed administrative buildings for rural local bodies across several districts.

In the agricultural logistics domain, Stalin inaugurated five taluk operational warehouses, three modern paddy storage complexes, and two advanced grain storage facilities developed by the Tamil Nadu Civil Supplies Corporation and Warehousing Corporation. He concluded that integrating merit-based recruitment with advanced storage infrastructure substantially empowers farming communities, secures agricultural livelihoods, and strengthens grassroots public administration throughout the state.

28222 Views 98 Replies 1001 Reposts
#political#governance-administration#temple-renovation#paddy-storage#government-appointments
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41