DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக்...

Chief Minister M.K. Stalin announced the expansion of the breakfast scheme to urban aided schools, benefiting twenty lakh students across Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!

நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!

வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் #CMBreakfastScheme விரிவாக்கம் செய்கிறோம்.

நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்!

#LetterToBrethren

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக்...காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக்...காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக்...
Editorial context

Praising the historic legacy of social welfare in Tamil Nadu, Chief Minister M.K. Stalin addressed party cadres through an inspirational letter, announcing that the Chief Minister's Breakfast Scheme will expand on August 26 to encompass urban state-aided primary schools. Stalin detailed that this landmark expansion will extend free, wholesome daily morning meals to a cumulative total of 20,59,000 primary school children, ensuring universal nutritional support across both government and state-aided elementary institutions throughout Tamil Nadu.

The Chief Minister highlighted the historical continuum of student nutrition in Tamil Nadu, tracing its evolution from the pioneering mid-day meal resolution enacted by the Justice Party in 1920 to the contemporary interventions of the Dravidian Model administration. Stalin declared that providing wholesome morning food addresses not merely physical hunger, but serves as vital societal nourishment that fuels intellectual curiosity and academic aspirations.

Stalin affirmed that eliminating nutritional disparities among schoolchildren has directly boosted classroom concentration, reduced absenteeism, and supported marginalized families. He concluded that Tamil Nadu's nation-leading welfare programs will persistently uplift youth, driving uninterrupted social advancement and academic success across every corner of the state.

57600 Views 135 Replies 1271 Reposts
#political#welfare-schemes#cm-breakfast-scheme#letter-to-cadres#primary-education
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41