DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள்...

Chief Minister M.K. Stalin hailed the Secular Progressive Alliance protest in Tiruppur, urging Prime Minister Modi to mitigate punitive American import tariffs.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி!

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே!

தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள #USTariff காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் #DollarCity திருப்பூர் தவிக்கிறது.

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?

நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, #VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி!

@narendramodi @nsitharaman

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள்...மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள்...மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள்...மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin lauded the massive success of a condemnation demonstration organized by the Secular Progressive Alliance in Tiruppur, registering vigorous public protest against steep tariffs imposed by the United States on Indian textile exports. Addressing Prime Minister Narendra Modi directly, Stalin pointed out that Tiruppur—the premier textile hub providing livelihoods to thousands of Tamil Nadu youth and migrant laborers from several northern states—faces severe industrial distress due to retaliatory duties enacted under the Trump administration.

The Chief Minister questioned the central government's economic priorities, asking why the Union administration readily facilitates cheap imports of Russian crude oil for private petroleum refineries in Gujarat while leaving labor-intensive export sectors in southern India vulnerable to crippling international tariff barriers. Stalin urged the Prime Minister to immediately announce a comprehensive federal relief package, grant urgent working capital credit support, and initiate direct bilateral negotiations with Washington to safeguard domestic textile manufacturers.

Stalin thanked political party leaders, trade union representatives, and citizens who participated in the demonstration. He affirmed that the DMK will persistently champion regional industries and workers' rights against economic neglect.

99021 Views 188 Replies 1258 Reposts
#political#federalism-centre-state-relations#secular-progressive-alliance#us-tariffs#tiruppur-textiles
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41