DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! #தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!...

Chief Minister M.K. Stalin released two scholarly books on Periyar and Dravidian governance during the Self-Respect Movement centenary conference at Oxford University.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு!

#தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!

இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் திரு. @ARV_Chalapathy மற்றும் முனைவர் @KRManoharan தொகுத்துள்ள The #Cambridge Companion To Periyar நூலையும்;

பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் @krvtweets அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.

ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது.

உறுதியோடு சொல்கிறேன், #என்றென்றும்_பெரியார்-இன் வழியில், நமது #DravidianModel அரசு தொடரும்! சாதிக்கும்!

#CMStalinInEurope #CMStalinInOxford #PeriyarAtOxford #PeriyarForever

#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! #தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!...#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! #தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!...#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! #தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!...#Oxford-இல் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! #தந்தை_பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin presided over the Self-Respect Movement centenary seminar held at Oxford University, releasing two landmark academic volumes documenting the global relevance of Dravidian ideology. Stalin unveiled The Cambridge Companion to Periyar, edited by eminent historian A.R. Venkatachalapathy and scholar K.R. Manoharan, which presents Periyar's radical philosophy to international academia. He also released The Dravidian Pathway, authored by young researcher K.R. Vignesh, detailing how the Dravida Munnetra Kazhagam transformed from a grassroots social justice movement into a governing force that redefined Tamil Nadu's development.

Addressing international academics, scholars, and students, Stalin highlighted that Thanthai Periyar achieved unprecedented social transformations without taking up arms or shedding a single drop of blood. He observed that Periyar uniquely witnessed his radical ideological propositions directly enacted into governmental executive orders and statutory legislation under DMK administrations led by C.N. Annadurai, M. Karunanidhi, and the present Dravidian Model government.

Stalin affirmed with resolute conviction that his administration will persistently follow Periyar's egalitarian path, defying regressive orthodoxy. He concluded that the Dravidian Model will continue achieving transformative milestones in public welfare, social emancipation, and democratic governance.

61271 Views 183 Replies 1230 Reposts
#political#social-justice-reservation#oxford-university#periyar-centenary#dravidian-pathway
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41