DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப்...

Chief Minister M.K. Stalin reviewed the Ungaludan Stalin grievance redressal program with department secretaries to accelerate petition processing and citizen welfare delivery.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்திட - இன்னும் விரைவாகத் தீர்வுகளை அளித்திட, துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.

இந்தத் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு நல்லதொரு தீர்வை நல்கிடும் பணியை அரசு ஊழியர்கள் தொடர்ந்து செய்திட அறிவுறுத்தியுள்ளேன்.

மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப்...
Editorial context

Chief Minister M.K. Stalin convened a high-level review meeting with principal department secretaries at the state secretariat in Chennai to examine the operational performance of the Ungaludan Stalin grievance redressal initiative. Noting that the grassroots public outreach campaign has received widespread acclaim from citizens across Tamil Nadu, Stalin assessed the volume of public petitions received, processing workflows across administrative departments, and the rate of satisfactory disposals.

The Chief Minister instructed senior bureaucrats and district administrative machinery to implement systematic process enhancements to accelerate complaint resolution timelines. Stalin directed government employees to treat every citizen petition with utmost empathy, administrative diligence, and legal efficiency, ensuring that applicants receive concrete, meaningful relief rather than bureaucratic runarounds or procedural delays.

Stalin emphasized that the primary metric of successful governance under the Dravidian Model is the swift, compassionate resolution of everyday citizen grievances. He concluded that sustained departmental coordination and continuous monitoring from leadership guarantee that essential government services, welfare cards, pension approvals, and revenue certificates reach deserving families promptly, thereby reinforcing public trust in transparent, responsive, and accountable public administration throughout the state.

44851 Views 169 Replies 1079 Reposts
#political#governance-administration#ungaludan-stalin#grievance-redressal#departmental-review
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41