சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், #DravidianModel! இன்று கிருஷ்ணகிரியில் - ☀️ ரூ.2884.93 கோடி...
Chief Minister M.K. Stalin inaugurated developmental projects worth 2,884 crore rupees and distributed welfare assistance to 2.23 lakh beneficiaries in Krishnagiri.
M.K.Stalin@mkstalinOriginal post
சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், #DravidianModel!
இன்று கிருஷ்ணகிரியில் -
☀️ ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து,
☀️ 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
☀️ 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா - பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா - தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்!




Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated completed public infrastructure projects worth 2,884.93 crore rupees, laid foundation stones for new initiatives, and distributed government welfare assistance to 2,23,013 beneficiaries during a government function in Krishnagiri district. Stalin dedicated 193 completed development projects spanning water supply, road networks, rural bridges, and municipal services, while formally launching 1,114 new infrastructure schemes designed to enhance regional connectivity and civic welfare across the district.
Addressing a massive public gathering, the Chief Minister affirmed that translating political goodwill into tangible, grassroots citizen benefits constitutes the defining essence of the Dravidian Model governance. Stalin stated that delivering targeted welfare directly to vulnerable families and expanding rural infrastructure has positioned Tamil Nadu as India's premier development benchmark.
Responding to political detractors, Stalin asserted that malicious disinformation campaigns and slanderous allegations orchestrated by opposition factions cannot halt Tamil Nadu's continuous progress. He declared that the people will decisively reject divisive and regressive politics in the upcoming 2026 democratic elections, reaffirming their collective trust in an administration dedicated to keeping Tamil Nadu at the forefront of national growth and social welfare.