DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான...

Chief Minister M.K. Stalin mobilized ministers, senior police officials, and district administrators to provide immediate medical treatment following the Karur crowd surge.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.

பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Editorial context

Chief Minister M.K. Stalin responded immediately to distressing reports of a severe crowd crush in Karur that resulted in multiple citizens fainting and requiring urgent hospitalization. Demonstrating executive crisis coordination, Stalin contacted former cabinet minister V. Senthilbalaji, Health Minister Ma. Subramanian, and the Karur District Collector, instructing them to ensure that all admitted individuals receive intensive, multi-specialty emergency medical treatment without delay.

To reinforce local emergency response mechanisms, the Chief Minister directed Tiruchirappalli district minister Anbil Mahesh Poyyamozhi to rush specialized medical personnel and logistical support from neighboring districts on a war footing. Stalin also engaged with the Additional Director General of Police, ordering comprehensive on-ground crowd stabilization measures and secure vehicular corridors for continuous ambulance transit to regional hospitals.

The Chief Minister issued an urgent appeal to local residents and family members to extend full cooperation to treating medical professionals and attending police officers. He affirmed that the entire state administrative machinery remains focused on stabilizing patients, preventing further complications, and restoring civic normalcy through coordinated inter-departmental relief operations across Karur and adjoining medical centers, ensuring patient stabilization and comprehensive recovery.

1390606 Views 928 Replies 2710 Reposts
#political#disaster-response-relief#karur-stampede#emergency-medical-relief#district-administration
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41