DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின்...

Chief Minister M.K. Stalin honored Mahatma Gandhi on his birth anniversary, criticizing the Union leadership for officially celebrating the RSS centenary.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் #RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!

#MahatmaGandhi

நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின்...நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின்...
Editorial context

Chief Minister M.K. Stalin paid homage to Mahatma Gandhi on his birth anniversary, describing the Father of the Nation as the foundational architect who envisioned India as an inclusive, pluralistic, and secular republic belonging equally to people of all faiths. Stalin emphasized that whenever divisive forces attempt to sow seeds of communal hatred and tear apart the nation's social fabric, Gandhi's moral philosophy and unwavering commitment to non-violence provide the moral strength to resist bigotry.

Stalin expressed deep anguish that the highest constitutional office of the nation had officially released commemorative postage stamps and coins marking the centenary of the Rashtriya Swayamsevak Sangh. He pointed out the bitter historical contradiction of honoring an organization whose extremist ideology motivated the assassination of the Father of the Nation.

The Chief Minister called upon citizens across India to take a solemn pledge on Gandhi Jayanthi to reclaim the republic from sectarian politics and restore foundational constitutional values. He declared that safeguarding secularism, composite culture, and inter-community harmony remains the only true tribute that modern India can offer to Mahatma Gandhi's enduring martyrdom and constitutional vision.

68086 Views 171 Replies 1195 Reposts
#political#culture-heritage#secularism#mahatma-gandhi#rss-centenary
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41