DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை! அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும்...

Chief Minister M.K. Stalin announced that all DMK legislators and parliamentarians will contribute one month's salary to build the Periyar World memorial.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை!

அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து MLA, MP-களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்!

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே... உங்கள் பணிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்!

திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான #DravidianModel தொடரும்!

@AsiriyarKV #சுயமரியாதை100 #PeriyarForever

நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை! அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும்...நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை! அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும்...நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை! அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும்...நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை! அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும்...
Editorial context

Chief Minister M.K. Stalin announced that every Dravida Munnetra Kazhagam Member of the Legislative Assembly and Member of Parliament will donate one month's salary to support the construction of the monumental Periyar World complex at Siruganur in Tiruchirappalli. Stalin underscored that self-respect represents the foundational ethos of the Dravidian movement, transforming subjugated masses into a dignified, enlightened, and self-reliant society over the past century.

Addressing Dravidar Kazhagam President Asiriyar K. Veeramani, Stalin pledged that DMK headquarters, Anna Arivalayam, will steadfastly partner with Periyar Thidal to give concrete institutional shape to Thanthai Periyar's rationalist vision. He declared that the Dravidian Model government functions as the direct legislative and executive continuation of the hundred-year-old Self-Respect movement, using state authority to enact progressive reforms for all citizens.

The Chief Minister commended the global vision behind the Siruganur Periyar World project, which will house educational exhibits, research archives, and rationalist forums for future generations. Stalin concluded that collective contributions from elected lawmakers reflect the party's unshakeable commitment to perpetuating Periyar's radical social justice principles, social justice values, and human dignity within modern democratic governance and legislative public policy.

75201 Views 123 Replies 1168 Reposts
#political#party-elections#periyar-world#siruganur#self-respect-centenary
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41