DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

இன்றைய நிகழ்வுகளில், 🏫 ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 20 சமூகநீதி விடுதிகள், அறிவுசார்...

Chief Minister M.K. Stalin inaugurated twenty social justice student hostels, released archaeological research, and launched healthcare and temple worker pension initiatives.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளில்,

🏫 ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 20 சமூகநீதி விடுதிகள், அறிவுசார் மையங்கள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்து,

📖 @tnschoolsedu சார்பில், திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய Journey of a Civilization: Indus to Vaigai நூலின் இந்தி மொழிபெயர்ப்பினை வெளியிட்டு,

🐘 ஆனைமலை புலிகள் காப்பத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பாகர் கிராமத்தைத் திறந்து வைத்து,

🏥 மருத்துவத்துறை சார்பில் மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி,

💷 @tnhrcedept திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கினேன்.

இன்றைய நிகழ்வுகளில், 🏫 ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 20 சமூகநீதி விடுதிகள், அறிவுசார்...
Editorial context

Chief Minister M.K. Stalin presided over a multi-departmental governance event in Chennai, launching an array of public welfare, academic, healthcare, and social welfare programs across the state. Stalin inaugurated twenty modern social justice hostels and advanced knowledge centers established by the Adi Dravidar and Tribal Welfare Department to accommodate underprivileged school and college students pursuing higher studies in urban centers.

Marking a major cultural milestone, Stalin released the official Hindi translation of researcher R. Balakrishnan's seminal work, 'Journey of a Civilization: Indus to Vaigai', bringing ancient Tamil archaeological evidence to nationwide readers. Expanding public amenities, he inaugurated a dedicated mahout residential village at the Kozhikamuthi elephant camp within the Anamalai Tiger Reserve and laid foundation stones for advanced medical hospital buildings across several district medical complexes.

Additionally, the Chief Minister distributed enhanced pension orders to retired employees of the Hindu Religious and Charitable Endowments Department, ensuring economic security for veteran temple workers. Stalin affirmed that simultaneous interventions across education, healthcare, heritage, and social protection illustrate the Dravidian Model's holistic commitment to social justice and administrative welfare for all segments of society.

38742 Views 87 Replies 970 Reposts
#political#social-justice-reservation#adi-dravidar-welfare#indus-to-vaigai#temple-workers-pension
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41